Skip to content

இ வரிசைச் சொற்கள்

இ வரிசைச் சொற்கள், இ வரிசைத் தமிழ்ச் சொற்கள், இ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், இ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

இறா

சொல் பொருள் (பெ) இறால் மீன் – பார்க்க இறவு சொல் பொருள் விளக்கம் இறால் மீன் – பார்க்க இறவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இறால்களில் சிவப்பு, வெள்ளை எனப் பல வகை… Read More »இறா

இறவு

சொல் பொருள் (பெ) இறால்மீன் சொல் பொருள் விளக்கம் இறால்மீன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Prawn, shrimp, macroura; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இறவு அருந்திய இன நாரை – பொரு 204 இறவு புறத்து அன்ன… Read More »இறவு

இறல்

சொல் பொருள் (பெ) கேடு, அழிவு சொல் பொருள் விளக்கம் கேடு, அழிவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ruin, disaster தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நலன் உடையார் மொழி-கண் தாவார் தாம் தம் நலம் தாது… Read More »இறல்

இறடி

சொல் பொருள் (பெ) தினை சொல் பொருள் விளக்கம் தினை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் italian millet தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் – மலை 169 (நிறம் மிகுந்த வடிவினையுடைய தினைச்… Read More »இறடி

இற

சொல் பொருள் (வி) 1. கடந்து செல், 2. போ, நீங்கு, 3. வரம்புகட, 4. மிகு, 5. மரணமடை சொல் பொருள் விளக்கம் 1. கடந்து செல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pass over,… Read More »இற

இற்றி

இற்றி

இற்றி என்பதன் பொருள் இச்சிமரம் 1. சொல் பொருள் (பெ) இத்தி, ஒரு வகை அத்தி மரம் 2. சொல் பொருள் விளக்கம் இச்சிமரமென இக்காலத்து வழங்குகிறது. (நற்றிணை. 162. அ. நாராயண.) மொழிபெயர்ப்புகள்… Read More »இற்றி

இற்செறி

சொல் பொருள் (வி) வீட்டில் அடைந்துகிட சொல் பொருள் விளக்கம் வீட்டில் அடைந்துகிட மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be confined to house தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல்… Read More »இற்செறி

இளை

சொல் பொருள் (வி) 1. உடல் மெலி, 2. சோர்வடை, 2. (பெ) பாதுகாவல், சொல் பொருள் விளக்கம் பார்க்க : பொருள்பிணி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் grow lean, grow weary, fatigued, protection… Read More »இளை

இளிவு

சொல் பொருள் (பெ) இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளியனாதல். – பார்க்க – இளிவரவு சொல் பொருள் விளக்கம் இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளியனாதல். (தொல். பொருள். 253. பேரா.) மொழிபெயர்ப்புகள்… Read More »இளிவு

இளிவரவு

சொல் பொருள் (பெ) – இழிவான நிலை சொல் பொருள் விளக்கம் இழிவான நிலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் state of disgrace தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இல்லது நோக்கி இளிவரவு கூறா முன் – பரி 10/87… Read More »இளிவரவு