கட்டாப்பு
சொல் பொருள் தோட்டம், தோப்பு, பயிர்நிலம் ஆகியவற்றில் ஆடு மாடு புகாமல் இட்டுக் கட்டப்படும் வேலி, அல்லது நெருக்கமாக அமைந்த உயிர் வேலி ‘கட்டாப்பு’ என வழங்கப்படுதல் கண்டமனுர் வட்டார வழக்காகும் சொல் பொருள்… Read More »கட்டாப்பு
க வரிசைச் சொற்கள், க வரிசைத் தமிழ்ச் சொற்கள், க என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், க என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
சொல் பொருள் தோட்டம், தோப்பு, பயிர்நிலம் ஆகியவற்றில் ஆடு மாடு புகாமல் இட்டுக் கட்டப்படும் வேலி, அல்லது நெருக்கமாக அமைந்த உயிர் வேலி ‘கட்டாப்பு’ என வழங்கப்படுதல் கண்டமனுர் வட்டார வழக்காகும் சொல் பொருள்… Read More »கட்டாப்பு
சொல் பொருள் கட்டி எடுத்துச் சென்று துணிகளை அடித்து வெளுக்கும் சலவையரைக் கட்டாடி என்பது யாழ்ப்பாண வழக்கு சொல் பொருள் விளக்கம் கட்டி எடுத்துச் சென்று துணிகளை அடித்து வெளுக்கும் சலவையரைக் கட்டாடி என்பது… Read More »கட்டாடி
சொல் பொருள் கட்டணம் என்பது பாடை என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் வண்டிச் சீட்டுக்குத் தரும் காசு கட்டணம் எனப்படும். சரக்குக் கட்டணம், அஞ்சல் கட்டணம் என்பவை… Read More »கட்டணம்
சொல் பொருள் குறுங்காலையுடைய பன்றியைக் கட்டக்கால் என்பது திருவில்லிபுத்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் குட்டைக் கால் என்பது கட்டைக்கால் ஆகிக் கட்டக்கால் என வழங்கப்படுவது இது. குறுங்காலையுடைய பன்றியைக் கட்டக்கால் என்பது… Read More »கட்டக் கால்
சொல் பொருள் கசிதல் என்பதைக் கசிம்பு என வழங்குவது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் தண்ணீர் ஒழுகுதல், வழிதல் வடிதல், கொட்டுதல், சொட்டுதல், துளித்தல், பொசிதல், கசிதல் என அளவுமிகுதி சுருக்கம் என்பவை… Read More »கசிம்பு
சொல் பொருள் பட்டை முதலியவற்றைக் காய்ச்சித் துளிதுளியாக வடியச் செய்யும் சாராயத்தைக் கசிப்பு என்பது யாழ்ப்பாண வழக்கு சொல் பொருள் விளக்கம் கசிதல் வழிதல், அன்பு செலுத்துதல் என்னும் பொருளது. கசிய மாட்டான் என்றால்… Read More »கசிப்பு
சொல் பொருள் மாடு என்பது செல்வம் ஆதலால் அதனைக் கட்டிய இடம் அக்கசாலை எனப்பட்டு, கசாலை ஆயிற்று. சொல் பொருள் விளக்கம் மாடு கட்டும் தொழுவைக் கசாலை என்பது பரமக்குடி வட்டார வழக்காகும். அது,… Read More »கசாலை
சொல் பொருள் கயத்தன்மையுடையவன் கயவாளி (கசவாளி) சொல் பொருள் விளக்கம் கயமை என்பது கயம் என்னும் இருண்மைப் பொருளது. இருண்மையுள்ளத்தான் கயவன்; கயத்தன்மையுடையவன் கயவாளி (கசவாளி). கருமி எனப்படும் தன்மையானை அவன் ஈயாக் கசவாளி… Read More »கசவாளி
சொல் பொருள் கயம் என்பது ஆழமான நீர்நிலை. மேலிருந்து பார்க்க நீரும் தெரியாமல் இருளே தெரிந்தமையால் ‘இருட்டுக் கசம்’ என்பர் சொல் பொருள் விளக்கம் கயம் என்பது ஆழமான நீர்நிலை. மேலிருந்து பார்க்க நீரும்… Read More »கசம்
சொல் பொருள் முடி முழுவதாக இல்லாத வழுக்கைத் தலையைக் கசண்டி என்பது நாஞ்சில் நாட்டு வழக்காகும் சொல் பொருள் விளக்கம் முடி முழுவதாக இல்லாத வழுக்கைத் தலையைக் கசண்டி என்பது நாஞ்சில் நாட்டு வழக்காகும்.… Read More »கசண்டி