Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

பதாகை

பதாகை

பதாகை என்பதன் பொருள் பெருங்கொடி 1. சொல் பொருள் (பெ) பெருங்கொடி 2. சொல் பொருள் விளக்கம் படாகை என்றும் அழைக்கப்படும் பதாகை ஓர் அரசனின் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கொடியைக் குறிக்கும் சொல்லாகும்.… Read More »பதாகை

பதவு

சொல் பொருள் விளக்கம் (பெ) அறுகம்புல் பதன் – (பெ) பார்க்க : பதம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bermuda grass தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1. பக்குவம் பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய… Read More »பதவு

பதலை

சொல் பொருள் (பெ) மத்தளம் சொல் பொருள் விளக்கம் மத்தளம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a kind of drum தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பதலை ஒரு கண் பையென இயக்கு-மின் – புறம் 152/17 பதலையின்… Read More »பதலை

பதம்

பதம்

பதம் என்பது பக்குவம், உணவு 1. சொல் பொருள் (பெ) 1. பக்குவம், பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மை, 2. வேகவைத்த உணவு, சோறு, பக்குவமாகச் சமைக்கப்பட்ட ஒரு பொருள் 3. செவ்வி, தகுந்த தருணம்,… Read More »பதம்

பதப்பர்

சொல் பொருள் (பெ) வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்கோட்டை சொல் பொருள் விளக்கம் வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்கோட்டை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Heaped sand to prevent inroads of flood; தமிழ் இலக்கியங்களில்… Read More »பதப்பர்

பதணம்

சொல் பொருள் (பெ) கோட்டை மதிலுள் அமைந்த உயர்ந்த மேடை சொல் பொருள் விளக்கம் கோட்டை மதிலுள் அமைந்த உயர்ந்த மேடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் raised terrace of a fort, rampart தமிழ்… Read More »பதணம்

பதடி

சொல் பொருள் (பெ) பயனின்மை சொல் பொருள் விளக்கம் பயனின்மை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் futility தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எல்லாம் எவனோ பதடி ——— ——————- —————- —————- அரிவை தோள் அணை துஞ்சி கழிந்த நாள்… Read More »பதடி

பத்தல்

பத்தல் என்பது தொட்டி, குழி, பள்ளம், நீரிறைக்குங் கருவி 1. சொல் பொருள் (பெ) 1. இறை கிணற்றின் நீர் கொட்டும் வாய்க்கால் (பெ) 2. தொட்டி, குழி, பள்ளம், நீரிறைக்குங் கருவி, நீரோடும்… Read More »பத்தல்

பத்தர்

சொல் பொருள் (பெ) பார்க்க : பத்தல் 1. தொட்டி, பள்ளம் சொல் பொருள் விளக்கம் பார்க்க : பத்தல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1. தொட்டி, பள்ளம் பய நிரைக்கு எடுத்த… Read More »பத்தர்

பணையம்

சொல் பொருள் (பெ) பணயம், ஈடு, சொல் பொருள் விளக்கம் பணயம், ஈடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pledge தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் கோட்டு சீறியாழ் பணையம் – புறம் 316/7 கரிய கோட்டையுடைய சிறிய யாழைப்… Read More »பணையம்