Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

பணீஇயர்

1. சொல் பொருள் (வி.எ) பணியச்செய்வதற்காக, 2. சொல் பொருள் விளக்கம் பணியச்செய்வதற்காக, மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் make them obey தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர் வெண் கோட்டு யானை… Read More »பணீஇயர்

பணிலம்

பணிலம்

பணிலம் என்பதன் பொருள் சங்கு, வலம்புரிச்சங்கு 1. சொல் பொருள் விளக்கம் (பெ) சங்கு, வலம்புரிச்சங்கு, சங்கினால் இயன்ற கைவளை வகை, இசைக்கருவி மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் conch, Ancient music instrument 3.… Read More »பணிலம்

பணியம்

சொல் பொருள் (பெ) பண்ணியம், பலகாரம் சொல் பொருள் விளக்கம் பண்ணியம், பலகாரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் eatables தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூழ் உடை கொழு மஞ்சிகை தாழ் உடை தண் பணியத்து வால் அரிசி… Read More »பணியம்

பணிபு

சொல் பொருள் 1. (வி.எ) பணிந்து, தாழ்ந்து 2. (பெ) 1. பணிதல் 2. பணிமொழி, கீழ்ப்படிதலுள்ள பேச்சு சொல் பொருள் விளக்கம் (வி.எ) பணிந்து, தாழ்ந்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் obeying, being submissive… Read More »பணிபு

பணி

1. சொல் பொருள் 1. (வி) 1. குனிந்து வணங்கு, 2. கீழ்ப்படி, அடங்கு, கட்டுப்படு, 3. ஆணையிடு, கட்டளையிடு, 4. கீழ்ப்படியச்செய், அடக்கு, கட்டுப்படுத்து, 5. அழி, சிதை, 6. தாழ்த்து, 7.… Read More »பணி

பணவை

சொல் பொருள் (பெ) பரண் சொல் பொருள் விளக்கம் பரண் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் watch tower தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கானவர் விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 225,226 காட்டில் வாழ்வோர்… Read More »பணவை

பண்ணை

சொல் பொருள் (பெ) 1. மகளிர் நீர்விளையாட்டு, 2. இசை, 3. ஒருவகைக் கீரை சொல் பொருள் விளக்கம் 1. மகளிர் நீர்விளையாட்டு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் girls’ water play, melody-type, a kind… Read More »பண்ணை

பண்ணுந

சொல் பொருள் (பெ) அலங்கார அணிகலன்கள், சொல் பொருள் விளக்கம் அலங்கார அணிகலன்கள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ornamentals தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வயமா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18 குதிரைகளின் அலங்காரக் கலன்களை யானைகளுக்கு… Read More »பண்ணுந