Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

அயா

சொல் பொருள் (பெ) தளர்ச்சி, சொல் பொருள் விளக்கம் தளர்ச்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  Languor, faintness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட – கலி 40/22 விண்ணைத் தொடும்… Read More »அயா

அயறு

சொல் பொருள் (பெ) புண் வழலை, புண்கசிவு சொல் பொருள் விளக்கம் புண் வழலை, புண்கசிவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Excrescence resulting from a sore தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அயறு சோரும் இரும் சென்னிய… Read More »அயறு

அயர்

சொல் பொருள் (வி) 1. கொண்டாடு, அனுசரி, 2. மற, 3. செலுத்து சொல் பொருள் விளக்கம் 1. கொண்டாடு, அனுசரி,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் celebrate, observe, forget, drive தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கிராமத்துப் பூசாரி,… Read More »அயர்

அயம்

சொல் பொருள் (பெ) பள்ளத்து நீர் சொல் பொருள் விளக்கம் பள்ளத்து நீர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் water in a ditch தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன – அகம்… Read More »அயம்

அமையம்

சொல் பொருள் (பெ) அமயம், சமயம், வாய்ப்பான நேரம் சொல் பொருள் விளக்கம் அமயம், சமயம், வாய்ப்பான நேரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேஎம் மருளும் அமையம் ஆயினும் – மலை 273 திசை… Read More »அமையம்

அமை

சொல் பொருள் 1. (வி) 1. நிறைவடை, 2. உருவாகு, நிறுவப்படு, வடிவமைக்கப்படு,  3. ஒரு தன்மையுடையதாக அல்லது நிலையுடையதாக ஆகு, 4. பொருந்து, ஏற்புடையதாகு, 5. பொருந்து, 6. நெருங்கு, 7. இணை,… Read More »அமை

அமிர்து

சொல் பொருள் (பெ) 1. இன்சுவை மிக்கதாகவும், அருந்துவோர்க்கு இறவாத்தன்மை தரக்கூடியதாகவும் கருதப்படும் அமிர்தம் எனப்ப்யும் தேவர் உணவு, சொல் பொருள் விளக்கம் 1. இன்சுவை மிக்கதாகவும், அருந்துவோர்க்கு இறவாத்தன்மை தரக்கூடியதாகவும் கருதப்படும் அமிர்தம்… Read More »அமிர்து

அமளி

சொல் பொருள் (பெ) படுக்கை சொல் பொருள் விளக்கம் படுக்கை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bed, mattress தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புதல்வர், செவிலி அம் பெண்டிர்த் தழீஇப் பால் ஆர்ந்து அமளித் துஞ்சும் அழகு… Read More »அமளி

அமலை

அமலை

அமலை என்பதற்கு மிகுதி என்பது பொருள் 1. சொல் பொருள் (பெ) 1. மிகுதி, 2. சோறு, 3. சோற்றுத் திரள், 4. தோற்ற மன்னனைச் சுற்றி வெற்றி வீரர்கள் ஆடும் ஆட்டம், வெற்றிக்கூத்து… Read More »அமலை

அமல்

சொல் பொருள் (வி) நெருங்கு, நெருங்கி வளர், சொல் பொருள் விளக்கம் நெருங்கு, நெருங்கி வளர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் to be close, thickly grown தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும்பு அமல் கழனிய நாடு வளம்… Read More »அமல்