Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

நுவணை

நுவணை

நுவணை என்பது மாவு 1. சொல் பொருள் (பெ) இடித்த மாவு, தினை மாவு. 2. சொல் பொருள் விளக்கம் நுண்ணித்தாக இடித்த மாவு நுவணை எனப்படும். கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை இடித்து… Read More »நுவணை

நுவ்வை

சொல் பொருள் (பெ) உன் தங்கை, சொல் பொருள் விளக்கம் உன் தங்கை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் your younger sister தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப… Read More »நுவ்வை

நுமர்

சொல் பொருள் (பெ) உன்னைச்சேர்ந்தவர்கள், உன்னுடைய உறவினர், சொல் பொருள் விளக்கம் உன்னைச்சேர்ந்தவர்கள், உன்னுடைய உறவினர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் your well-wishers, your relatives தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நேர் இறை முன்கை பற்றி நுமர் தர… Read More »நுமர்

நுந்தை

சொல் பொருள் (பெ) நும் தந்தை சொல் பொருள் விளக்கம் நும் தந்தை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் your father தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எந்தை திமில் இது நுந்தை திமில் என – நற் 331/6 என்… Read More »நுந்தை

நுதி

சொல் பொருள் (பெ) நுனி, முனை சொல் பொருள் விளக்கம் நுனி, முனை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tip தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வைநுதி பொருத வடு ஆழ் வரி நுதல் வாடா மாலை ஓடையொடு துயல்வர… Read More »நுதி

நுதால்

சொல் பொருள் (வி.வே) விளிவேற்றுமை – நுதலையுடையவளே சொல் பொருள் விளக்கம் விளிவேற்றுமை – நுதலையுடையவளே மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் vocative case – Oh, the lady with (a beautiful) forehead தமிழ்… Read More »நுதால்

நுதல்

சொல் பொருள் (வி) சொல், பேசு, குறிப்பிடு, 2. (பெ) நெற்றி சொல் பொருள் விளக்கம் சொல், பேசு, குறிப்பிடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tell, speak, denote forehead தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மை… Read More »நுதல்

நுணவு

சொல் பொருள் (பெ) மஞ்சணத்தி, மஞ்சள்நாறி மரம். சொல் பொருள் விளக்கம் மஞ்சணத்தி, மஞ்சள்நாறி மரம். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Indian mulberry, Morinda citrifolia; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் கால் நுணவின் பெரும் சினை வான்… Read More »நுணவு

நுணவம்

நுணவம்

நுணவம் என்பது மஞ்சணத்தி மரம். 1. சொல் பொருள் (பெ) மஞ்சணத்தி, மஞ்சள்நாறி, மஞ்சள் நீராட்டி, மஞ்சள்வண்ணா, நுணா, வெண் நுணா அல்லது நோனி மரம்; தணக்க மரம். 2. சொல் பொருள் விளக்கம் கருத்த அடித்தண்டையும்… Read More »நுணவம்

நுணல்

சொல் பொருள் (பெ) 1. தேரை, 2. தவளை சொல் பொருள் விளக்கம் தேரை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் toad, frog தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து – நற் 59/1 உடும்பைக்… Read More »நுணல்