Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

முரண்

சொல் பொருள் (வி) 1. மாறுபடு, எதிராகு, பகைகொள் 2. (பெ) 1. மாறுபாடு, எதிரான நிலை, ஒத்திரு, பகைமை சொல் பொருள் விளக்கம் மாறுபடு, எதிராகு, பகைகொள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be at… Read More »முரண்

முரஞ்சு

சொல் பொருள் (வி) முதிர், முற்று (பெ) முதிர்வு சொல் பொருள் விளக்கம் முதிர், முற்று மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mature, ripen, maturing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து – மலை… Read More »முரஞ்சு

முரசு

சொல் பொருள் (பெ) முரசம் சொல் பொருள் விளக்கம் முரசம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை – முல் 79 முரசு மாறு இரட்டும் அரும் தொழில் பகை… Read More »முரசு

முரசம்

சொல் பொருள் (பெ) அளவில் பெரிய, அரைக்கோள வடிவிலான தோல்கருவி, பறை, சொல் பொருள் விளக்கம் அளவில் பெரிய, அரைக்கோள வடிவிலான தோல்கருவி, பறை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a kind of drum. தமிழ்… Read More »முரசம்

முரச்சு

1. சொல் பொருள் (வி) முற்றுவி, ஒரு செயலை முடி, நிறைவேற்று, 2. சொல் பொருள் விளக்கம் முற்றுவி, ஒரு செயலை முடி, நிறைவேற்று, மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் accomplish, finish தமிழ் இலக்கியங்களில்… Read More »முரச்சு

முயிறு

சொல் பொருள் (பெ) முசுறு என்னும் ஒருவகை எறும்பு, செந்நிறமுள்ள எறும்பு வகை சொல் பொருள் விளக்கம் முசுறு என்னும் ஒருவகை எறும்பு, செந்நிறமுள்ள எறும்பு வகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Red ant, Formica… Read More »முயிறு

முயால்

சொல் பொருள் வி.வே) முயலே!  சொல் பொருள் விளக்கம் முயலே!  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Oh! rabbit! தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திங்களுள் தோன்றி இருந்த குறு முயால் எம் கேள் இதன் அகத்து உள்_வழி காட்டீமோ… Read More »முயால்

முயறி

சொல் பொருள் (மு.ஒ.வி.மு) முயல்கிறாய் சொல் பொருள் விளக்கம் முயல்கிறாய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் you are trying தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ தோற்றம்… Read More »முயறி

முயறல்

சொல் பொருள் (பெ) முயலுதல் சொல் பொருள் விளக்கம் முயலுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் trying hard தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல்… Read More »முயறல்

முயல்வு

சொல் பொருள் (பெ) முயலுதல் சொல் பொருள் விளக்கம் முயலுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Endeavouring, persevering; exercising தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ தோற்றம்… Read More »முயல்வு