முயல்
முயல் என்பது ஒரு சிறுவிலங்கு 1. சொல் பொருள் (வி) முனைப்புடன் ஒன்றைச் செய், முயற்சி செய், விடாது ஊக்கத்துடன் செயல்புரி, (பெ) பொந்துகளில் வாழும் ஒரு சிறுவிலங்கு 2. சொல் பொருள் விளக்கம்… Read More »முயல்
சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்
முயல் என்பது ஒரு சிறுவிலங்கு 1. சொல் பொருள் (வி) முனைப்புடன் ஒன்றைச் செய், முயற்சி செய், விடாது ஊக்கத்துடன் செயல்புரி, (பெ) பொந்துகளில் வாழும் ஒரு சிறுவிலங்கு 2. சொல் பொருள் விளக்கம்… Read More »முயல்
சொல் பொருள் (வி) தழுவு, அணை சொல் பொருள் விளக்கம் தழுவு, அணை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் embrace, cuddle with, hug தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ அன்னை முயங்க துயில் இன்னாதே… Read More »முயங்கு
சொல் பொருள் (பெ) தழுவுதல் சொல் பொருள் விளக்கம் தழுவுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் embracing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குளவியொடு கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும் முயங்கல் பெறுகுவன் அல்லன் புலவி கொளீஇயர் தன் மலையினும்… Read More »முயங்கல்
சொல் பொருள் (பெ) தழுவல் சொல் பொருள் விளக்கம் தழுவல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக கையின் முகை மலர்ந்து அன்ன முயக்கில் தகை இன்றே – கலி 78/25,26… Read More »முயக்கு
சொல் பொருள் (பெ) தழுவல் சொல் பொருள் விளக்கம் தழுவல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் embrace தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ – அகம் 305/7,8… Read More »முயக்கம்
சொல் பொருள் (வி) நெருங்கியிரு சொல் பொருள் விளக்கம் நெருங்கியிரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be close தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முய பிடி செவியின் அன்ன பாசடை கய கண கொக்கின் அன்ன கூம்பு முகை… Read More »முய
சொல் பொருள் (பெ) மூன்றாயிருக்குந் தன்மை சொல் பொருள் விளக்கம் மூன்றாயிருக்குந் தன்மை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் The state of being three தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன் பரிமா நிரையின்… Read More »மும்மை
முந்நீர் என்பது கடல் 1. சொல் பொருள் (பெ) 1. ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது, கடல், 2. மூன்று வகை நீரால் கலந்து செய்யப்படும் ஓர் கலவை, 3.… Read More »முந்நீர்
சொல் பொருள் (பெ) முற்பட்டது, முதலில்வருவது (வி.அ) முன் சொல் பொருள் விளக்கம் புதை, அடக்கம் செய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which comes first in front of தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »முந்தை
சொல் பொருள் (பெ) மூங்கில் சொல் பொருள் விளக்கம் மூங்கில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் spiny bamboo தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவே ———————- ————————– ———————- முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே… Read More »முந்தூழ்