Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

முடந்தை

சொல் பொருள் வளைந்தது, சொல் பொருள் விளக்கம் வளைந்தது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் anything bent தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு – அகம் 284/3 வளைந்து கிடக்கும்வரகினது பருத்த குருத்தினைத்… Read More »முடந்தை

முடங்கு

சொல் பொருள் சுருண்டுகிட, வளை சொல் பொருள் விளக்கம் சுருண்டுகிட மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lie down with a bent body bend, curve தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய்… Read More »முடங்கு

முடங்கல்

சொல் பொருள் முடங்கிக்கிடப்பது சொல் பொருள் விளக்கம் முடங்கிக்கிடப்பது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is bent தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் சேஇறவின் துய் தலை முடங்கல் சிறுவெண்காக்கை நாள் இரை பெறூஉம் –… Read More »முடங்கல்

முடங்கர்

சொல் பொருள் பிள்ளைப்பேற்று நிலையில் தோன்றும் அசதி, முடக்கமான இடம், சொல் பொருள் விளக்கம் பிள்ளைப்பேற்று நிலையில் தோன்றும் அசதி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Physical exhaustion, as in confinement, space with bends… Read More »முடங்கர்

முட்டுப்பாடு

சொல் பொருள் இக்கட்டு, சங்கடம், சொல் பொருள் விளக்கம் இக்கட்டு, சங்கடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் predicament தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண்ட கடவுளர் தம்முளும் நின்னை வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக… Read More »முட்டுப்பாடு

முட்டு

சொல் பொருள் மோது, குறைவுபடு, குன்று, தடை, குறைபாடு சொல் பொருள் விளக்கம் மோது, குறைவுபடு, குன்று, தடை, குறைபாடு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dash or hit against, be deficient, fall short, obstacle, hindrance,… Read More »முட்டு

முட்டம்

சொல் பொருள் சிறிது சிறிதாகத் தேய்ந்து பின்னர் இல்லாமற்போகும் பாதை, சொல் பொருள் விளக்கம் சிறிது சிறிதாகத் தேய்ந்து பின்னர் இல்லாமற்போகும் பாதை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் path which disappears gradually தமிழ் இலக்கியங்களில்… Read More »முட்டம்

முஞ்ஞை

முஞ்ஞை

முஞ்ஞை என்பது சிறிய மரம் அல்லது புதர்ச்செடி ஆகும். 1. சொல் பொருள் முஞ்ஞை, முன்னை, மின்னை, பசுமுன்னை, முன்னைக் கீரை 2. சொல் பொருள் விளக்கம் முஞ்ஞை என்பது ஒரு புதர்ச்செடி. இது இப்போது… Read More »முஞ்ஞை

முஞ்சம்

சொல் பொருள் குழந்தைகளின் உச்சியிலணியும் அணிவகை, சொல் பொருள் விளக்கம் குழந்தைகளின் உச்சியிலணியும் அணிவகை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Ornament worn in the crown of head by children தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »முஞ்சம்

முசுண்டை

முசுண்டை

முசுண்டை என்பது முசுட்டைக்கொடி, பல் வேல் முசுண்டை என்ற மன்னனின் பெயர். 1. சொல் பொருள் ‌(பெ) கொடிவகை, முசுட்டைக்கொடி; ஒரு சங்ககாலச் சிற்றரசன் 2. சொல் பொருள் விளக்கம் வேம்பி என்ற ஊரின் சீறூர் மன்னன் ஆவான். பல்வேல் முசுண்டை என… Read More »முசுண்டை