Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

முகடு

சொல் பொருள் உச்சி, மலையுச்சி, முகப்பு, முன்பக்கம், சொல் பொருள் விளக்கம் உச்சி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் top, highest part, peak, summit, front side தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முகடு துமித்து அடுக்கிய பழம்… Read More »முகடு

முக

சொல் பொருள் நீரில் உள்ள மீன் போன்றவற்றை, எண்ணெயில் பொரியும் கறி/மீன் துண்டு போன்றவற்றைவலையால், அரிகரண்டியால் அள்ளு, மொள்ளு, நிரம்பப்பெறு சொல் பொருள் விளக்கம் நீரில் உள்ள மீன் போன்றவற்றை, எண்ணெயில் பொரியும் கறி/மீன்… Read More »முக

முக்கோல்

சொல் பொருள் திரிதண்டம் என்பதன் தமிழ்ச்சொல் சொல் பொருள் விளக்கம் திரிதண்டம் என்பதன் தமிழ்ச்சொல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் The trident staff carried by ascetics தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உறி தாழ்ந்த கரகமும்… Read More »முக்கோல்

முக்கு

சொல் பொருள் உணவை வாய் நிறைய இட்டு உண் சொல் பொருள் விளக்கம் உணவை வாய் நிறைய இட்டு உண் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் eat in large mouthfuls தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரை… Read More »முக்கு

முக்காழ்

சொல் பொருள் மூன்று புரிகள் கொண்ட முத்து/மணி வடம், சொல் பொருள் விளக்கம் மூன்று புரிகள் கொண்ட முத்து/மணி வடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A chain with three stands made of pearl… Read More »முக்காழ்

முக்கண்செல்வன்

சொல் பொருள் சிவன் சொல் பொருள் விளக்கம் சிவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Lord Shiva தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நான்மறை முது நூல் முக்கண்செல்வன் ஆலமுற்றம் கவின் பெற தைஇய – அகம் 181/16,17 நான்கு… Read More »முக்கண்செல்வன்

கூனி

சொல் பொருள் வளைவாக இருப்பது சொல் பொருள் விளக்கம் வளைவாக இருப்பது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is bent தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குலை முதிர் வாழை கூனி வெண் பழம் – பெரும் 359… Read More »கூனி

கூனல்

சொல் பொருள் வளைவாக இருத்தல், சொல் பொருள் விளக்கம் வளைவாக இருத்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the state of being bent தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூனல் எண்கின் குறு நடை தொழுதி – அகம்… Read More »கூனல்

கூன்

சொல் பொருள் வளைவு, கூனன், முதுகு வளைந்தவன் சொல் பொருள் விளக்கம் வளைவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bend, curve person with the back bent forward தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேனில் பாதிரி கூன் மலர்… Read More »கூன்

கூற்று

சொல் பொருள் கூற்றம், சொல் பொருள் விளக்கம் கூற்றம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Yama தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூற்று அடூஉ நின்ற யாக்கை போல – பதி 13/11 கூற்றுவனால் கொள்ளப்பட்டு நிற்கும் உடம்பினைப் போல… Read More »கூற்று