Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

கொளை

சொல் பொருள் இசை, தாளம், பாட்டு, கொள்கை, கோட்பாடு, பயன், விளைவு, சொல் பொருள் விளக்கம் இசை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் melody, beating time (as of hands or a drum), song,… Read More »கொளை

கொளுவு

சொல் பொருள் ஏவிவிடு, விளக்கின் திரியைப் பற்றவை, செலுத்து, ஓட்டு, சொல் பொருள் விளக்கம் விளக்கின் திரியைப் பற்றவை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் urge on, light the wick of a lamp, cause… Read More »கொளுவு

கொள்ளை

சொல் பொருள் சூறையாடல், விலை, மிகுதி சொல் பொருள் விளக்கம் சூறையாடல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் plunder, Price, abundance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடுதோல் அடியர் துடி பட குழீஇ கொடு வில் எயினர் கொள்ளை உண்ட… Read More »கொள்ளை

கொள்ளி

சொல் பொருள் நெருப்பு நெருப்புப் பற்றவைக்கப்பட்ட கோல், கொள்ளிக்கட்டை எரிமூட்டல் சொல் பொருள் விளக்கம் இறந்தோர்க்குக் கொள்ளிக் கடன் செய்தல் ஆண் பிள்ளை கடமையாகக் கொண்டமையால் கொள்ளி என்பது ஆண்பிள்ளையைக் குறிப்பதாகத் தென்தமிழ் நாட்டு… Read More »கொள்ளி

கொள்

கொள்

 கொள் என்னும் முல்லை நிலப் பயறு வகையைக் குறிக்கும் 1. சொல் பொருள் (பெ) – காணம், கொள்ளு, முதிரை (வி) – கொள் 2. சொல் பொருள் விளக்கம் நீள்வட்டமாக மூன்றாகப் பிளந்த இலைகளையும், பசுமஞ்சள் நிறமான பூங்கொத்தினையும்,… Read More »கொள்

கொழுநன்

சொல் பொருள் கணவன் சொல் பொருள் விளக்கம் கணவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் husband தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் – நற் 170/5 கவனமாயிருங்கள், கவனமாயிருங்கள், எம் கணவனைக் காத்துக்கொள்ளுங்கள்! குறிப்பு… Read More »கொழுநன்

கொழுந்து

சொல் பொருள் தாவரங்களின் தளிர், சங்கில் வளையல்களைஅறுத்தது போக எஞ்சியிருக்கும் நுனிப்பகுதி, சொல் பொருள் விளக்கம் தாவரங்களின் தளிர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tender leaf, the tip of a shell which remains… Read More »கொழுந்து

கொழுது

சொல் பொருள் கோது, மூக்கால்குடை, கொய், பறி, கிழி,  சொல் பொருள் விளக்கம் கோது, மூக்கால்குடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் peck, hollow out with beak, pluck, rend, tear தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »கொழுது

கொழு

சொல் பொருள் மிகு, செழித்திரு கலப்பையில் மண்ணைக் கிளரும் கூரான இரும்புப்பகுதி. சொல் பொருள் விளக்கம் மிகு, செழித்திரு கலப்பையில் மண்ணைக் கிளரும் கூரான இரும்புப்பகுதி. மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be abundant, flourish ploughshare… Read More »கொழு

கொழீஇய

சொல் பொருள் கொழித்த,  கொழி சொல் பொருள் விளக்கம் கொழி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் – நற் 15/1 முழங்குகின்ற கடலலைகள் கொழித்துச் சேர்த்த… Read More »கொழீஇய