Skip to content

சா வரிசைச் சொற்கள்

சா வரிசைச் சொற்கள், சா வரிசைத் தமிழ்ச் சொற்கள், சா என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், சா என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

சாய்

சொல் பொருள் (வி) 1. தாழ்ந்திரு, கவிழ்ந்திரு, 2. வளை, 3. மெலிந்துபோ, 4. ஊறுபடு, 5. அழி. கெடு, 6. விழச்செய், வீழ்த்து, முறி, 7. தாழ்த்து,கவிழ், 8. தோல்வியடை (பெ) 1.… Read More »சாய்

சாமனார்

சொல் பொருள் (பெ) காமனின் தம்பி, சொல் பொருள் விளக்கம் காமனின் தம்பி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Younger brother of Kama தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காமர் நடக்கும் நடை காண் கவர் கணை… Read More »சாமனார்

சாமரை

சொல் பொருள் (பெ) கன்னச் சாமரை என்னும் குதிரை அணி, சொல் பொருள் விளக்கம் கன்னச் சாமரை என்னும் குதிரை அணி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a horse ornament to be worn on… Read More »சாமரை

சாம்பு

சொல் பொருள் (வி) 1.. வாடு, 2. கெட்டுப்போ, 3. ஒளிமங்கிப்போ, 2. (பெ) படுக்கை சொல் பொருள் விளக்கம் வாடு, கெட்டுப்போ, ஒளிமங்கிப்போ, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wither, perish, grow dim, bed… Read More »சாம்பு

சாம்பல்

சொல் பொருள் (பெ) வாடிப்போனது (சாம்பிப்போனது),  சொல் பொருள் விளக்கம் வாடிப்போனது (சாம்பிப்போனது), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் something withered தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ –… Read More »சாம்பல்

சாபம்

சொல் பொருள் (பெ) வில் சொல் பொருள் விளக்கம் வில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bow தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாண் வினை சாபம் மார்பு உற வாங்கி – பதி 90/32 சிறந்த வேலைப்பாட்டையுடைய வில்லை மார்பினைத்… Read More »சாபம்

சாந்து

சொல் பொருள் (பெ) 1. சந்தன மரம், சந்தனக் கட்டை, சந்தனக்குழம்பு; பார்க்க: சாந்தம், 2. விழுது, மென்கலவை, சொல் பொருள் விளக்கம் 1. சந்தன மரம், சந்தனக் கட்டை, சந்தனக்குழம்பு; பார்க்க: சாந்தம் மொழிபெயர்ப்புகள்… Read More »சாந்து

சாந்தாற்றி

சொல் பொருள் (பெ) விசிறி (பூசிய சாந்தினை ஆற்றுவது) சொல் பொருள் விளக்கம் விசிறி (பூசிய சாந்தினை ஆற்றுவது) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fan தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மிசை படு சாந்தாற்றி போல – பரி 21/30… Read More »சாந்தாற்றி

சாந்தம்

சொல் பொருள் (பெ) 1. சந்தன மரம், 2. சந்தன சொல் பொருள் விளக்கம் 1. சந்தன மரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sandalwood tree sandal paste தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறவர் அறியாது… Read More »சாந்தம்

சாத்து

சொல் பொருள் (வி) ஏதேனும் ஒன்றன் மேல் சாய்வாக நிறுத்தி வை 2. (பெ) 1. சந்தனம், 2. வெளியூர் செல்லும் வணிகர் கூட்டம்,  சொல் பொருள் விளக்கம் ஏதேனும் ஒன்றன் மேல் சாய்வாக நிறுத்தி… Read More »சாத்து