Skip to content

தி வரிசைச் சொற்கள்

தி வரிசைச் சொற்கள், தி வரிசைத் தமிழ்ச் சொற்கள், தி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

திராணி

சொல் பொருள் திராணி என்பது வலிமை என்னும் பொருளில் குமரி, முகவை, நெல்லை வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் திராணி என்பது வலிமை என்னும் பொருளில் குமரி, முகவை, நெல்லை வழக்காக உள்ளது.… Read More »திராணி

திரவக்கொடி

1. சொல் பொருள் கொடியைத் திரட்டி வளைத்து பானை குடம் ஆயவை வைக்கப் பயன்படுத்தும் புரிமணை (பிரிமணை)யைத் திரவக் கொடி என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் கொடியைத் திரட்டி… Read More »திரவக்கொடி

திரட்டி

சொல் பொருள் ஒரு பெண் பூப்படைதலைத் ‘திரட்டி’ என்பது பார்ப்பனர் வழக்கு. சொல் பொருள் விளக்கம் ஒரு பெண் பூப்படைதலைத் ‘திரட்டி’ என்பது பார்ப்பனர் வழக்கு. திரளுதல் என்பது பருவமாதல் ஆகும். திரட்டி விழா… Read More »திரட்டி

திப்பி

சொல் பொருள் புளிக்கரையல் செய்யும்போது கரையாத எச்சம் திப்பி எனப்படும் கரையாததும் சாறு எடுக்கப்பட்ட எச்சமும் திப்பி எனல் தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் புளிக்கரையல் செய்யும்போது கரையாத எச்சம் திப்பி எனப்படும்.… Read More »திப்பி

திடாரிக்கம்

சொல் பொருள் திடம் = வலிமை. ஆரிக்கம், பின் ஒட்டு. உறுதிப் பாடானது சொல் பொருள் விளக்கம் திடம் = வலிமை. ஆரிக்கம், பின் ஒட்டு. நோக்குக; ஆரவாரிக்கும் “தங்களிடம் உண்மையில்லாதும் இவ்வளவு திடாரிக்கமாக… Read More »திடாரிக்கம்

தினவு எடுத்தல்

சொல் பொருள் தினவு எடுத்தல் – அடங்காது திரிதல் சொல் பொருள் விளக்கம் “தினவெடுத்துத் திரிகிறான்” என்னும் சொல்லின் பொருட்குறிப்பு ஆழமானது. படக்கூடாதது பட்டால் தோலில் தினவு உண்டாகும். இவனோ அத்தினவுக்கு ஆட்படாமல் உடல்… Read More »தினவு எடுத்தல்

திரையைக் கிழித்தல்

சொல் பொருள் திரையைக் கிழித்தல் – வெளிப்படுத்துதல் சொல் பொருள் விளக்கம் திரையாவது மறைப்பு, வீட்டு வாயில் திரை, சாளரத் திரை, கோயில் திரை, நாடக மேடைத் திரை இவையெல்லாம் மறைவுகளும் மறைப்புகளுமாம். ஆள்களுக்கும்… Read More »திரையைக் கிழித்தல்

திருநீறு பூசுதல்

சொல் பொருள் திருநீறு பூசுதல் – உணவு முடித்தல் சொல் பொருள் விளக்கம் சிவநெறியர், உணவு கொள்ளுமுன் திருநீறுபூசுதல் வழக்கம். அதனால் ஒருவர் திருநீறு பூசியிருந்தால் உணவை முடித்துவிட்டார் எனப் பொருள் செய்வது வழக்கம்.… Read More »திருநீறு பூசுதல்

திண்டு

திண்டு

திண்டு என்பதன் பொருள் தலையணை, திண்ணை, மனத்தில் இரக்கமில்லாத தன்மை. 1. சொல் பொருள் வஞ்சம் தலையணை – அரைவட்ட வடிவான பஞ்சணை, நீள் உருண்டை வடிவத் தலையணை திண்ணை – வீட்டு முகப்பில்… Read More »திண்டு