Skip to content

து வரிசைச் சொற்கள்

து வரிசைச் சொற்கள், து வரிசைத் தமிழ்ச் சொற்கள், து என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், து என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

துஞ்சு

சொல் பொருள் (வி) 1. தூங்கு, 2. தலைகவிழ்ந்திரு, 3. நிலைகொண்டிரு, 4. தங்கு, 5. செயலற்று இரு, 6. சோம்பியிரு சொல் பொருள் விளக்கம் 1. தூங்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sleep, hang head… Read More »துஞ்சு

துச்சில்

சொல் பொருள் (பெ) ஓய்விடம், ஒதுக்கிடம்,  சொல் பொருள் விளக்கம் ஓய்விடம், ஒதுக்கிடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் temporary abode, place of retreat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்… Read More »துச்சில்

துகிலிகை

சொல் பொருள் (பெ) வண்ணம்தீட்டும் கோல்,  சொல் பொருள் விளக்கம் வண்ணம்தீட்டும் கோல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் painter’s brush தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துகிலிகை அன்ன துய் தலை பாதிரி – நற் 118/8 வண்ணக்கோலின்… Read More »துகிலிகை

துகில்

சொல் பொருள் (பெ) நல்லாடை, சொல் பொருள் விளக்கம் நல்லாடை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fine cloth தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவிர் துகில் புரையும் அம் வெள் அருவி – குறி 55 ஒளிவிடும் (வெண்மையான)ஆடையைப் போலிருக்கும்… Read More »துகில்

துகிர்

சொல் பொருள் (பெ) பவளம் சொல் பொருள் விளக்கம் பவளம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் red coral தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சே அடி செறி குறங்கின் பாசிழை பகட்டு அல்குல் தூசு உடை துகிர் மேனி மயில்… Read More »துகிர்

துகள்

சொல் பொருள் (பெ) 1. குற்றம், 2. தூசி, 3. பூந்தாது, சொல் பொருள் விளக்கம் 1. குற்றம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fault, dust, pollen தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துவர முடித்த துகள் அறும் முச்சி… Read More »துகள்

துளைக்கால்

சொல் பொருள் துளையில் இருந்து வெளியேறி வாய்க்காலுக்கு நீர்வருவதால் வாய்க்காலைத் துளைக்கால் என்றனர் சொல் பொருள் விளக்கம் வாய்க்கால் என வழங்கப்படும் பொது வழக்குச் சொல் தஞ்சைப் பகுதியில் துளைக்கால் என வழங்கப்படுகிறது. நீர்… Read More »துளைக்கால்

துவரம்

சொல் பொருள் பெரிதும் துவரைப் பயறு இட்டுச் செய்யப்படும் பொறியல் கறியைத் துவரம் என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் துவர்த் தன்மை உடையது ‘துவரம்’ ஆகும். துவர்ப்பு, துவர்த் தன்மையுடைமையால் பெற்ற… Read More »துவரம்

துவக்கு

சொல் பொருள் துப்பாக்கி சொல் பொருள் விளக்கம் துப்பாக்கி என்பதைத் ‘துமுக்கி’ என்றார் பாவாணர். ‘தும்’ ‘டும்’ ‘துமீல்’ ‘டுமீல்’ என்பவை ஒலிக்குறிப்புகள். துமுக்கி என்பதற்கு முற்படத் துவக்கு என்னும் சொல் துப்பாக்கி என்னும்… Read More »துவக்கு

துவ்வல்

சொல் பொருள் தூவி என்பது இறகு. பறவைகளின் இறகு காற்றில் பறத்தல் கண்டு தூவி எனப்பட்டது. தூவுதல் என்பது துவ்வல் ஆகிப் பறவை இறகைக் குறித்தது சொல் பொருள் விளக்கம் தூவி என்பது இறகு.… Read More »துவ்வல்