Skip to content

பி வரிசைச் சொற்கள்

பி வரிசைச் சொற்கள், பி வரிசைத் தமிழ்ச் சொற்கள், பி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பிரி கழறுதல்

சொல் பொருள் தாமாகப் பேசுதல், சிரித்தல், அழுதல் ஆயவை செய்வாரைப் பிரி கழன்றவர் என்பது நெல்லை வழக்கு பிரி என்பதே கிறுக்கு என்னும் பொருளில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் தாமாகப் பேசுதல், சிரித்தல்,… Read More »பிரி கழறுதல்

பிப்பு

சொல் பொருள் அரிப்பு பிய்ப்பு ‘பிப்பு’ ஆயது சொல் பொருள் விளக்கம் பிய்ப்பு (பிப்பு) என்பது அரிப்பு என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது. கொசுக் கடியைக் கொசு பிச்சுப் பிடுங்குகிறது என்பது… Read More »பிப்பு

பிணம்

சொல் பொருள் பூண்டு என்றும், வெள்ளைப் பூண்டு என்றும், வெள்ளுள்ளி என்றும் வழங்கப்படும். வெள்ளைப் பூடு விளையும் தோட்டத்தைப் பிணம் என்பது குமரி வட்ட வழக்காகும் சொல் பொருள் விளக்கம் தீ நாற்றம் தருவதைப்… Read More »பிணம்

பிடித்துக் கொடுத்தல்

சொல் பொருள் திருமணம் என்பது கைபிடித்துத் தருதலாகும் சொல் பொருள் விளக்கம் திருமணம் என்பது கைபிடித்துத் தருதலாகும். தாதா என்பது மணக்கொடை புரிதலால் பெற்ற பெயர். பெண்ணைக் கொடுத்தல் கொள்ளல் என்பவை தொல்பழ வழக்கு.… Read More »பிடித்துக் கொடுத்தல்

பிட்டு

சொல் பொருள் இட்டவி; பிள்+து=பிட்டு. பிதிர்வுடையது என்னும் பொருளது. சொல் பொருள் விளக்கம் பிள்+து=பிட்டு. பிதிர்வுடையது என்னும் பொருளது. பிட்டு என்பது பொது வழக்கு. பிட்டு என்பதற்கு ‘இட்டவி’ என்னும் பொருளைப் பழனி வட்டாரத்தார்… Read More »பிட்டு

பிசினி

சொல் பொருள் கருமித் தனம் சொல் பொருள் விளக்கம் பயின் (பிசின்) போல ஒட்டிக் கொண்டு விடாத தன்மை பிசினித் தனமாக நெல்லை வட்டார வழக்காக உள்ளது. ‘பிசினாரி’ என்பதும் அது. கருமித் தனம்… Read More »பிசினி

பிசின்

சொல் பொருள் பழநாளில் பயின் என வழங்கப்பட்ட அரிய சொல் பிசின் என வழுவாக வழங்குகின்றது. பிசின், கோந்து என்றும் பசை என்றும் வழங்கப் படுதலும் உண்டு நெல்லையார் ‘அல்வா’ என்னும் இனிப்புப் பண்டத்தைப்… Read More »பிசின்

பின்னுதல்

சொல் பொருள் பின்னுதல் – தொடுத்துக் கூறுதல்; வலுவாக அடித்தல் சொல் பொருள் விளக்கம் ஒரு செய்தியைச் சொல்லி அதனைத் தொடர்ந்து, அவனைத் தொடர்ந்து தொடராகச் செய்தி அல்லது கதை கூறுவது பின்னுதல் எனப்படும்,… Read More »பின்னுதல்

பின்பாட்டுப்பாடுதல்

சொல் பொருள் பின்பாட்டுப்பாடுதல் – ஒத்துப் பேசுதல் சொல் பொருள் விளக்கம் முன்பாட்டின் போக்குக்கு ஏற்பப் பின்பாட்டுப் பாடுதலே பொருந்திய இசையாகும். அஃது இசைத்துறை நடைமுறை. இவண் முன்பாட்டு என்பத முதற்கண் பாடுபவரைக் குறியாமல்… Read More »பின்பாட்டுப்பாடுதல்

பிய்த்தெடுத்தல்

சொல் பொருள் பிய்த்தெடுத்தல் – பறித்தல் சொல் பொருள் விளக்கம் வாழைத் தாரில் இருந்து சீப்பையும், சீப்பில் இருந்து பழத்தையும் பிய்த்து எடுப்பது நடைமுறை. பழத்தைப் பிய்ப்பதுபோல உள்ளதைப் பறித்துக் கொள்ளலும் பிய்த்தெடுத்தலாயிற்று. “பிச்சுக்… Read More »பிய்த்தெடுத்தல்