Skip to content

பி வரிசைச் சொற்கள்

பி வரிசைச் சொற்கள், பி வரிசைத் தமிழ்ச் சொற்கள், பி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பிடவு

பிடவு

பிடவு என்பது ஒரு மரம், அதன் பூ. 1. சொல் பொருள் (பெ) (பெ) பிடா, பிடவு, குட்டிப்பிடவம், ஒரு மரம், அதன் பூ பார்க்க : பிடவம் 2. சொல் பொருள் விளக்கம் இதன்… Read More »பிடவு

பிடவம்

பிடவம்

பிடவம் என்பது ஒரு மரம், அதன் பூ. 1. சொல் பொருள் (பெ) பிடா, பிடவு, குட்டிப்பிடவம், ஒரு மரம், அதன் பூ 2. சொல் பொருள் விளக்கம் கார்கால முதல் மழையின்போது ‘குப்’… Read More »பிடவம்

பிடர்

சொல் பொருள் (பெ) பின் கழுத்து சொல் பொருள் விளக்கம் பின் கழுத்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து – புறம் 3/11 பெரிய கையினையுடைய யானையினது பெரிய கழுத்திடத்தே… Read More »பிடர்

பிடகை

சொல் பொருள் (பெ) பூந்தட்டு, சொல் பொருள் விளக்கம் பூந்தட்டு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் plate for holding flower தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப பிடகை பெய்த கமழ்… Read More »பிடகை

பிட்டை

சொல் பொருள் (பெ) பிளவுண்டது சொல் பொருள் விளக்கம் பிளவுண்டது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is split or cleaved தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் பிழிவது… Read More »பிட்டை

பிட்டன்

1. சொல் பொருள் (பெ) இவனது பெயர் பிட்டங்கொற்றன், சங்ககாலக் குறுநில மன்னன், வள்ளல் குதிரைமலைப் பகுதி இவன் நாடு. 2. சொல் பொருள் விளக்கம் மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்பரலுடை முன்றில் அங்குடிச் சீறூர்எல்அடிப்… Read More »பிட்டன்

பிசிர்

1. சொல் பொருள் 1. (வி) துளியாகச் சிதறு, சிம்பு சிம்பாக உடைந்துபோ 2. (பெ) 1. நீர்த்துளி, 2. தீச்சுவாலையின் நுனி, 3. கசிவு நீர், ஊற்றுநீர், 4. பஞ்சின் நுனியில் நீட்டிக்கொண்டிருக்கும்… Read More »பிசிர்

பிறை

சொல் பொருள் பிறை வடிவில் அமைக்கப்பட்டவை பிறை என வழங்கப்படும் பிறை வடிவில் செய்யப்பட்ட விளக்கு சொல் பொருள் விளக்கம் பிறை வடிவில் அமைக்கப்பட்டவை பிறை என வழங்கப்படும். சிறு நீர்ப்பிறை என்பது ஒன்று.… Read More »பிறை

பிறப்பு

சொல் பொருள் உடன் பிறப்பு சொல் பொருள் விளக்கம் இது பிறப்பினைக் கூறுவது பொது வழக்கு. ஆனால் உடன் பிறந்தவர்களை உடன் பிறப்பு என்பதுடன், பிறந்தான், பிறந்தாள், பிறப்பு எனல் நெல்லை, முகவை வழக்குகள்.… Read More »பிறப்பு

பில்லணை

சொல் பொருள் ஆழிவிரல் என்னும் மோதிர விரலில் அணியும் அணி சொல் பொருள் விளக்கம் ஆழிவிரல் என்னும் மோதிர விரலில் அணியும் அணியைப் பில்லணை என்பது நெல்லை வழக்கு. இது மகளிர் அணி வகைகளுள்… Read More »பில்லணை