Skip to content

பி வரிசைச் சொற்கள்

பி வரிசைச் சொற்கள், பி வரிசைத் தமிழ்ச் சொற்கள், பி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பிதுக்குதல்

சொல் பொருள் பிதுக்குதல் – துன்புறுத்திப் பறிப்பது பிதுக்குதல் எனப்படும். சொல் பொருள் விளக்கம் கட்டி ஒன்று ஏற்பட்டால் அதனைப் பழுத்த நிலை பார்த்து பிதுக்கி எடுத்தல் உண்டு. ஆணியும் சீழும் வெளிப்பட்டால் புண்… Read More »பிதுக்குதல்

பிடுங்குதல்

சொல் பொருள் பிடுங்குதல் – இழிவுறுத்தல் சொல் பொருள் விளக்கம் பயிரைப் பிடுங்குதல், நடுதல், களைபிடுங்குதல் என்பவை உழவர் பணிகள். ஒருவர் வைத்திருக்கும் பொருளைப் பிடுங்குதல் பறித்தல் என்றும் பொருள்தரும். இப்பிடுங்குதல் பலவகையில் வழக்கில்… Read More »பிடுங்குதல்

பிடிமானம்

சொல் பொருள் பிடிமானம் – சிக்கனம் சொல் பொருள் விளக்கம் வருமானம், பெறுமானம் என்பவற்றில் வரும் ‘மானம்’ அளவுப் பொருளது. அதுபோல் பிடிமானம் என்பதும் அளவுப் பொருளதே. பிடிமானமானவன் பிடிமானமாகச் செலவிடல் என்பவற்றில் பிடிமானம்… Read More »பிடிமானம்

பிடித்துவிடல்

சொல் பொருள் பிடித்துவிடல் – அடித்தல் சொல் பொருள் விளக்கம் மூட்டு வலி தசைவலி இருந்தால் பிடித்துவிடுவார்; எண்ணெய் மருந்து தேய்த்தல், உருவிவிடல், ‘சுழுக்கு’ எடுத்தல் ஆகியவும் செய்வர். அதுபோல், “ஒருவன் சொன்ன சொல்… Read More »பிடித்துவிடல்

பிடித்தாட்டல்

சொல் பொருள் பிடித்தாட்டல் – துன்புறுத்தல், சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க வைத்தல் சொல் பொருள் விளக்கம் பிடித்தல் – கையால் பிடித்தல்; குடுமியைப்பிடித்து ஆட்டுதல் என்பது செயலற்றுப் போகவைத்துக் கட்டுப்படச் செய்வதாம். உடுக்கடியில் குடுமியைப்… Read More »பிடித்தாட்டல்

பிடித்தம்

சொல் பொருள் பிடித்தம் – பற்றுமை, இறுக்குதல் சொல் பொருள் விளக்கம் கையால் பிடிப்பது பிடித்தல். பிடியளவு என்பது கையளவே. களிறு கையால் பிடிக்க வாய்த்த பெண் யானையே பிடியாகிப் பெண்பெயர் ஆகியிது. கையால்… Read More »பிடித்தம்

பிட்டுப்பிட்டு வைத்தல்

சொல் பொருள் பிட்டுப்பிட்டு வைத்தல் – ஒன்று விடாமல் சொல்லல் சொல் பொருள் விளக்கம் பிள் என்னும் வேரில் இருந்து பிறக்கும் சொல், பிட்டு. ‘பிள்’ என்பது பிளவு, பிரிவு, பிதிர்வு என்னும் பொருளில்… Read More »பிட்டுப்பிட்டு வைத்தல்

பிசைந்தெடுத்தல்

சொல் பொருள் பிசைந்தெடுத்தல் – வலுவாக அடித்தல், அலைக்கழிவு செய்தல் சொல் பொருள் விளக்கம் பிசைதல், கையால் கூழாக்கல்,மாவாக்கல் குறிக்கும். “அடி நன்றாகப் பிசைந்து எடுத்து விட்டான்” என்பது பல்கால்வலுவாக அடித்தல், மாவாகக் கூழாகச்… Read More »பிசைந்தெடுத்தல்

பிரேதம்

தமிழ் சொல்: பிணம் குறிப்பு: இது ஒரு வடசொல் பொருள்: பிணம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia

பிரியம்

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: விருப்பம் பொருள்: விருப்பம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia