Skip to content

பூச்சி

தமிழ் இலக்கியங்களில் பூச்சி பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் பூச்சி பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில், இணைச்சொற்களில் பூச்சிகள் பற்றிய குறிப்புகள்

நுளம்பு

1. சொல் பொருள் (பெ) கொசு, ஈ, 2. சொல் பொருள் விளக்கம் நுள் > நுளை=சேறு. சேற்றில் உறைந்து முட்டையிட்டுப் பெருகும் கொசு நுளம்பு என யாழ்ப்பாண வழக்கில் உள்ளமை அறிவியல் பார்வையொடு… Read More »நுளம்பு

மூதாய்

மூதாய்

மூதாய் என்பது ஒரு சிவப்பு நிறப் பூச்சி 1. சொல் பொருள் ‌(பெ) 1. சிவப்பு நிறப் பூச்சி, பட்டுப்பூச்சி, இந்திரகோபம், தம்பலப்பூச்சி, வெல்வெட் பூச்சி, 2. பாட்டி 2. சொல் பொருள் விளக்கம்… Read More »மூதாய்

கோபம்

கோபம்

கோபம் என்றால் செந்நிறப்பூச்சி 1. சொல் பொருள் (பெ) இந்திரகோபம் என்னும் செந்நிறப்பூச்சி, வெல்வெட் பூச்சி, கடுமையான உணர்ச்சி 2. சொல் பொருள் விளக்கம் செந்நிறப்பூச்சி, பார்க்க: மூதாய் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் Anger,… Read More »கோபம்

புளியந்தோடு

சொல் பொருள் நட்டுவாய்க்காலி சொல் பொருள் விளக்கம் நட்டுவாய்க்காலி என்பது நச்சுயிரி. அதனை விளவங்கோடு வட்டாரத்தார் புளியந்தோடு என்பது வியப்பு மிக்கது. புளியம் பூவொடு (உதிர்ந்து காய்ந்த பூ) ஒப்பிட்டுக் கண்ட உவமைக் காட்சியாகலாம்… Read More »புளியந்தோடு

கடிப்பான்

சொல் பொருள் முகட்டுப்பூச்சி எனப்படும் மூட்டைப் பூச்சியைக் கடிப்பான் என்பது இராசபாளைய வட்டார வழக்கு கூழுக்குத் தொடுகறியைக் கடிப்பான் என்பது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் முகட்டுப்பூச்சி எனப்படும் மூட்டைப் பூச்சியைக் கடிப்பான்… Read More »கடிப்பான்