Skip to content

1. சொல் பொருள்

(பெ) கொசு, ஈ,

2. சொல் பொருள் விளக்கம்

நுள் > நுளை=சேறு. சேற்றில் உறைந்து முட்டையிட்டுப் பெருகும் கொசு நுளம்பு என யாழ்ப்பாண வழக்கில் உள்ளமை அறிவியல் பார்வையொடு கூடிய படைப்பு வழக்காகும்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

mosquito, fly

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே – குறு 86/5,6

பசுக்களின் (கழுத்திலணிந்த), ஈக்கள் ஒலியெழுப்பும்போதெல்லாம் சத்தமிடும்
நாவு ஒலிக்கும் வளைந்த மணியின் மெல்லிய ஓசையை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *