Skip to content

பெ வரிசைச் சொற்கள்

பெ வரிசைச் சொற்கள், பெ வரிசைத் தமிழ்ச் சொற்கள், பெ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பெ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பெண்டு

சொல் பொருள் (பெ) 1. பெண், 2. காதலி, 3. மனைவி,  4. காமக்கிழத்தி, காதற்பரத்தை சொல் பொருள் விளக்கம் பெண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் woman, lady love, wife, concubine தமிழ் இலக்கியங்களில்… Read More »பெண்டு

பெண்கோள்

சொல் பொருள் (பெ) பெண்ணைத்திருமணம் முடித்தல் சொல் பொருள் விளக்கம் பெண்ணைத்திருமணம் முடித்தல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Marriage தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார் தொன்று இயல் மரபின் மன்றல்… Read More »பெண்கோள்

பெடை

சொல் பொருள் (பெ) பறவைகளின் பெண்பால், சொல் பொருள் விளக்கம் பறவைகளின் பெண்பால், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் female of birds தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கலித்தொகையில் மட்டும் எருமையின் பெண் பெடை எனப்படுகிறது. கோழி வய பெடை இரிய… Read More »பெடை

பெட்பு

சொல் பொருள் (பெ) 1. விருப்பம், 2. பேணுதல், சொல் பொருள் விளக்கம் 1. விருப்பம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் desire, longing, fostering தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிலவரை ஆற்றி நிறை பயன் ஒருங்கு… Read More »பெட்பு

பெட்ப

சொல் பொருள் (பெ) விரும்பத்தக்கவை, சொல் பொருள் விளக்கம் விரும்பத்தக்கவை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் desirables தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்_வயின் காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என்… Read More »பெட்ப

பெட்டாங்கு

சொல் பொருள் (வி.அ) விரும்பியவாறு, சொல் பொருள் விளக்கம் விரும்பியவாறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் as (you/one) liked it தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என – பொரு 156 பெறுதற்கரிய… Read More »பெட்டாங்கு

பெட்டாஅளவை

சொல் பொருள் (பெ) பேணும் முன்னர், விரும்பும் முன்னர் சொல் பொருள் விளக்கம் பேணும் முன்னர், விரும்பும் முன்னர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் before I asked for it தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை… Read More »பெட்டாஅளவை

பெட்டவை

சொல் பொருள் (பெ) விரும்பியவை சொல் பொருள் விளக்கம் விரும்பியவை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wishes, desired things தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க… Read More »பெட்டவை

பெட்கு(தல்)

சொல் பொருள் (வி) பேணு, விரும்பு சொல் பொருள் விளக்கம் பேணு, விரும்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cherish, regard, desire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/14 நின்னை… Read More »பெட்கு(தல்)

பெரும் பயறு

சொல் பொருள் தட்டப் பயறு சொல் பொருள் விளக்கம் சிறு பயறு என்பது ஒருவகைப் பயறு. அதனினும் பெரியது பெரும் பயறு எனப்படுகிறது. இது குமரி மாவட்ட வழக்கு. பெரும் பயற்றைத் தட்டப் பயறு,… Read More »பெரும் பயறு