Skip to content

ம வரிசைச் சொற்கள்

ம வரிசைச் சொற்கள், ம வரிசைத் தமிழ்ச் சொற்கள், ம என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ம என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் ஒரு பூண்டு வகைச் செடி. 1. சொல் பொருள் (பெ) வேரில் கிழங்கு வைக்கும் ஒரு செடி, ஒரு நிற வகை 2. சொல் பொருள் விளக்கம் கப்புமஞ்சள், கறிமஞ்சள், மரமஞ்சள், விரலிமஞ்சள், கஸ்தூரிமஞ்சள் என… Read More »மஞ்சள்

மங்குல்

சொல் பொருள் (பெ) 1. மூடுபனி, தாழ்ந்து வரும் மேகம், 2. இருள், 3. மேகமூட்டம், சொல் பொருள் விளக்கம் மூடுபனி, தாழ்ந்து வரும் மேகம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fog, low lying clouds,… Read More »மங்குல்

மகுளி

மகுளி

மகுளி என்பதன் பொருள், எள் பயிர் முதலியவற்றிற்கு வரும் அரக்கு நோய், ஓர் இசைக்கருவி 1. சொல் பொருள் விளக்கம் (பெ) 1. எள் பயிர் முதலியவற்றிற்கு வரும் அரக்கு நோய் 2. ஓர்… Read More »மகுளி

மகிழம்

சொல் பொருள் (பெ) ஒரு மரம்/பூ, சொல் பொருள் விளக்கம் ஒரு மரம்/பூ, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a tree/its flower, pointed-leaved ape-flower, Mimusaps elangi தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒருசார் அணி மலர்… Read More »மகிழம்

மகிழ்நன்

சொல் பொருள் (பெ) 1. மருதநிலத் தலைவன்,  2. கணவன்,  சொல் பொருள் விளக்கம் மருதநிலத் தலைவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் chief of an agricultural tract husband தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழனி… Read More »மகிழ்நன்

மகிழ்

சொல் பொருள் (வி) 1. உவ, மனம் மகிழ்ச்சிகொள், 2. குடித்துவிட்டு மகிழ்ச்சியாயிரு, 3. உண், அருந்து, 4. குரை, 2. (பெ) 1. மகிழ்ச்சி, உவகை,  2. மது அருந்துவதால் ஏர்படும் களிப்பு,… Read More »மகிழ்

மகார்

சொல் பொருள் (பெ) 1. குழந்தைகள், சிறுவர்,  2. மகன்கள், சொல் பொருள் விளக்கம் குழந்தைகள், சிறுவர்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் children, sons தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன நெடும் கழை… Read More »மகார்

மகாஅன்

சொல் பொருள் (வி.வே) மகனே,  சொல் பொருள் விளக்கம் மகனே,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Oh! son! தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சான்றாளர் ஈன்ற தகாஅ தகாஅ மகாஅன் – பரி 8/57 சான்றாளர் பெற்றெடுத்தும் அதற்குத் தகுதியில்லாத… Read More »மகாஅன்

மகாஅஅர்

சொல் பொருள் (வி.வே) மக்களே! சொல் பொருள் விளக்கம் மக்களே! மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Oh! sons! தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறாஅஅர் துடியர் பாடு வல் மகாஅஅர் – புறம் 291/1 சிறுவர்களே! துடிப்பறை… Read More »மகாஅஅர்

மகன்றில்

சொல் பொருள் (பெ) இணைபிரியாத நீர்வாழ் பறவைகள், சொல் பொருள் விளக்கம் பார்க்க மான்று மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a species of aquatic love-birds தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ இடைப்படினும் யாண்டு கழிந்து… Read More »மகன்றில்