அவக்காச்சி
சொல் பொருள் தின்பதற்கு இது வேண்டும் அது வேண்டும் என்று திரிபவரை அவக்காச்சி என்பது மதுரை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் தின்பதற்கு இது வேண்டும் அது வேண்டும் என்று திரிபவரை அவக்காச்சி… Read More »அவக்காச்சி
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் தின்பதற்கு இது வேண்டும் அது வேண்டும் என்று திரிபவரை அவக்காச்சி என்பது மதுரை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் தின்பதற்கு இது வேண்டும் அது வேண்டும் என்று திரிபவரை அவக்காச்சி… Read More »அவக்காச்சி
சொல் பொருள் ஒன்றைத் தூக்குவதை அலாக்காக என்பர் சொல் பொருள் விளக்கம் ஒன்றைத் தூக்குவதை அலாக்காக – கால், மார்பு, தோள் முதலியவற்றில் படாமல் தலைக்குமேல் – தூக்கு என்பர். அலை என்படி மேலே… Read More »அலைவாக்காக (அலாக்காக)
சொல் பொருள் எறும்பைத் தின்னும் உயிரி சொல் பொருள் விளக்கம் அலுங்கு என்பது ஓர் உயிரியின் பெயர். அது, ஊரும் உயிரி. எறும்பைத் தின்னும் அதனை அலுங்கு என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு. அலுக்கி… Read More »அலுங்கு
சொல் பொருள் அலுங்குதல் – அசைதல் சொல் பொருள் விளக்கம் அலுங்குதல் அசைதல். தட்டாங்கல் ஆட்டத்தில் எடுக்கும் கல்லை அன்றி வேறு கல் அசைதல் ஆகாமல் எடுத்து ஆட வேண்டும். அசைந்தால் அலுங்கிவிட்டது என… Read More »அலுங்குதல்
சொல் பொருள் அலுக்குதல் என்பது அசைத்தல், துன்பப்படுத்துதல், வலுவாகக் கடிக்கும் கட்டெறும்பு சொல் பொருள் விளக்கம் அலுக்குதல் என்பது அசைத்தல், துன்பப்படுத்துதல் என்னும் பொருள் தருவது. வலுவாகக் கடிக்கும் கட்டெறும்பை அலுக்கி என்பது பெட்டவாய்த்தலைப்… Read More »அலுக்கி
சொல் பொருள் காய்க்காத பனை ஆண்பனை. பயன் தராதது என்னும் பொருளது சொல் பொருள் விளக்கம் காய்க்காத பனை ஆண்பனை. அதனை ‘அலவு’ என்பது குமரி வட்டார வழக்கு. பயன் தராதது என்னும் பொருளது.… Read More »அலவு
சொல் பொருள் அலைக்கழிக்கும் ஆசையை அலப்பு என்பது விளங்கோடு வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஓயாமல் ஓடும் நீர் அலைபோல உண்டாகி அலைக்கழிக்கும் ஆசையை அலப்பு என்பது விளங்கோடு வட்டார வழக்கு. அது… Read More »அலப்பு
சொல் பொருள் விழாக்களின்போது தெளிக்கும் தெளிநீர் சொல் பொருள் விளக்கம் அலத்தகம் என்பது செம்பஞ்சுக் குழம்பு. இது, இலக்கிய வழக்கு. நாகர் கோயில் வட்டாரத்தில் அலத்தம் என்பது மஞ்சள் நீரைக் குறிக்கிறது. அரத்தகம் அரத்தம்… Read More »அலத்தம்
சொல் பொருள் முள்ளை எடுக்கும் தோட்டி (தொரட்டி) அலக்கு எனப்படும் சொல் பொருள் விளக்கம் முள்ளை எடுக்கும் தோட்டி (தொரட்டி) அலக்கு எனப்படும். கவைக் கம்புக்கு அலக்கு என்னும் பெயரும் உண்டு. முள்ளைக் கவையில்… Read More »அலக்கு
சொல் பொருள் பொருள் இல்லாமல் தீர்ந்து விட்டால் அருவாகி விட்டது என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் கடையில் அல்லது வீட்டில் இருந்த பொருள் இல்லாமல் தீர்ந்து விட்டால் அருவாகி விட்டது என்பது… Read More »அருவாதல்