மத்தை
சொல் பொருள் தேங்காயின் குடுமியாகிய நார்த் திரளை சொல் பொருள் விளக்கம் மத்து என்பது திரண்டு உருண்டது. தேங்காயின் குடுமியாகிய நார்த் திரளையை மத்தை என்பது தருமபுரி வட்டார வழக்கு. மத்து என்னும் மோர்கடை… Read More »மத்தை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் தேங்காயின் குடுமியாகிய நார்த் திரளை சொல் பொருள் விளக்கம் மத்து என்பது திரண்டு உருண்டது. தேங்காயின் குடுமியாகிய நார்த் திரளையை மத்தை என்பது தருமபுரி வட்டார வழக்கு. மத்து என்னும் மோர்கடை… Read More »மத்தை
சொல் பொருள் கடிகையாரம் (கடிகாரம்) சொல் பொருள் விளக்கம் காலம் பழங்காலத்தில் கணிக்கப்பட்டது. அதனைச் செய்தவர் காலக் கணியர் எனப்பட்டனர். காலத்துள் ஒன்று கடிகை. அதனைச் சார்ந்தே கடிகையாரம் (கடிகாரம்) எனப் புதுச் சொல்லாட்சி… Read More »மணிக் கூடு
சொல் பொருள் தவளை சொல் பொருள் விளக்கம் தவளை தத்தும் ஊரியாம். காடை பறவையாம். இங்கே மணற்காடை என்பது தவளைப் பொருளில் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. ஊரியும் இன்றி, பறப்பதும் இன்றி, மணல்… Read More »மணற்காடை
சொல் பொருள் சுஞ்சா சொல் பொருள் விளக்கம் மதுரை, இழுவை வண்டியோட்டியர் மண்டைக் கறி என ஒன்றை வழங்குகின்றனர். அதற்குப் பெயர் சுஞ்சா. அதனைப் பயன்படுத்துவார் பற்றுமை விளக்கும் செய்தி இது. குறிப்பு: இது… Read More »மண்டைக் கறி
சொல் பொருள் வீட்டு மாடிகளில் உள்ள வெளி உயர்ந்த பெருவெளி சொல் பொருள் விளக்கம் வீட்டு மாடிகளில் உள்ள வெளியை மண்டாரம் என்பது மதுக்கூர் வட்டார வழக்கு. மண்டை என்பது தலை என்றும் பெரிய… Read More »மண்டாரம்
மடு என்பதன் பொருள் மாட்டின் பால்மடி, பள்ளம் … 1. சொல் பொருள் மாட்டின் பால்மடி பள்ளம் உள்வாங்கல் (வி) 1. ஊட்டு, 2. செலுத்து, நுழை, 3. தீ மூட்டு, 4. சேர்த்துவை, 5.… Read More »மடு
சொல் பொருள் வெற்றிலையை வைக்கும் பெட்டி சொல் பொருள் விளக்கம் வெற்றிலைக்குச் சுருள் என்பது ஒருபெயர். மொய் தருவார் வெற்றிலையில் வைத்துப் பணம் தரும் வழக்கத்தால் அது சுருள் எனப்பட்டது. இனி, சுருள் என்பதுபோல்… Read More »மடிப்பெட்டி
சொல் பொருள் தேங்காய் பனை முதலியவற்றின் நார் முடிதிருத்துவாரை மஞ்சிகர் என்பது பழவழக்கு சொல் பொருள் விளக்கம் தேங்காய் பனை முதலியவற்றின் நார்களை மஞ்சி என்பது சென்னை வழக்கம். முடிதிருத்துவாரை மஞ்சிகர் என்பது பழவழக்கு.… Read More »மஞ்சி
சொல் பொருள் திரட்சி, வனப்பு, இளம்பருவப் பெண் சொல் பொருள் விளக்கம் மசை என்பது திரட்சி, வனப்பு என்னும் பொருள் தரும் சொல். அது அப் பொருள் அமைந்த இளம்பருவப் பெண்ணைக் குறிப்பதாக மதுரை… Read More »மசை
சொல் பொருள் விடியுமுன் இருக்கும் காரிருள் பொழுது, சோம்பேறி சொல் பொருள் விளக்கம் விடியுமுன் இருக்கும் காரிருள் பொழுதை மசண்டை என்பது செட்டிநாட்டு வழக்கு. சோம்பேறியாக இருப்பவரை மசண்டை என்பது முகவை வழக்கு. ஒட்டிநின்று… Read More »மசண்டை