நெடுகல்
சொல் பொருள் நாள்தோறும், தொடர்ந்து சொல் பொருள் விளக்கம் நெடுகல் என்பது தொடர்ந்து, நாள்தோறும் என்னும் பொருளில் நெல்லை, முகவை வட்டார வழக்காக உள்ளது. நெடுமை (நீளல்) வழிப்பட்டது அது. “நெடுகலும் இப்படியே செய்தால்… Read More »நெடுகல்
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் நாள்தோறும், தொடர்ந்து சொல் பொருள் விளக்கம் நெடுகல் என்பது தொடர்ந்து, நாள்தோறும் என்னும் பொருளில் நெல்லை, முகவை வட்டார வழக்காக உள்ளது. நெடுமை (நீளல்) வழிப்பட்டது அது. “நெடுகலும் இப்படியே செய்தால்… Read More »நெடுகல்
1. சொல் பொருள் இடியாப்பம் 2. சொல் பொருள் விளக்கம் கொங்கு நாட்டினர் இடியாப்பத்தை நூல் பிட்டு என்கின்றனர். இடியாப்ப மாவு பிழியப்படும் போது, நூல்போல் நிறமும் நீளலும் இருத்தலால் நூல் எனப்பட்டது. பிள்… Read More »நூல் பிட்டு
சொல் பொருள் கரிக்கோலை (பென்சிலை) பழனி வட்டாரத்தார் நூல் குச்சி என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் தாளில் எழுத உதவும் கரிக்கோலை (பென்சிலை) பழனி வட்டாரத்தார் நூல் குச்சி என வழங்குகின்றனர். நூல்… Read More »நூல் குச்சி
சொல் பொருள் புழுங்குதல் சொல் பொருள் விளக்கம் நீறு ஆகிப்போதல் (சாம்பல் ஆகிப்போதல்) நீறுதல் ஆகும். நீற்றப்பட்ட நீறு, திருநீறு. நீறுபூத்த நெருப்பு என்பது பழமொழி. நீறுதல் என்னும் இச்சொல் மனம் புழுங்குதல் என்னும்… Read More »நீறுதல்
சொல் பொருள் நீங்குதல் பானையை மூடியும் மூடாமலும் வைத்திருத்தலை நீம்பல் என்பது விருதுநகர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் பானையை மூடியும் மூடாமலும் வைத்திருத்தலை நீம்பல் என்பது விருதுநகர் வட்டார வழக்கு. நீக்குதல்,… Read More »நீம்பல்
சொல் பொருள் நோய் சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்ட வழக்கில் நீக்கம்பு என்பது நோய் என்னும் பொருளில் வழங்குகின்றது. அம்பு=நீர். அப்பு என்பதும் அது. நீர் தெளித்து நீக்கும் மந்திரிப்பு முறை கருதி… Read More »நீக்கம்பு
சொல் பொருள் கடிதம் சொல் பொருள் விளக்கம் “சொல்லிய சொல் காற்றில் போய்விடும். கைத் தீட்டில் தா” என்பது பொது வழக்கு. அதற்கு விளக்கம் போல் நிலையாளம் என்பது கடிதம் என்னும் பொருளில் சிவகாசி… Read More »நிலையாளம்
சொல் பொருள் பேசுதல் சொல் பொருள் விளக்கம் நாவு+ஆடுதல்=நாவாடுதல். பேசுதல் என்பதை நாவாடுதல் என்பது மதுரை வட்டாரக் குதிரை வண்டிக்காரர் வழக்காகும். சொல்லாடுதல் என்பது போன்றது நாவாடுதல் குறிப்பு: இது ஒரு வழக்குச் சொல்
சொல் பொருள் நான்கு பக்கங்களிலும் வீடமைந்து நடுவிடம் முற்றமாக இருப்பதை நாலீடு என்பது கன்னங்குறிச்சி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நான்கு பக்கங்களிலும் வீடமைந்து நடுவிடம் முற்றமாக இருப்பதை நாலீடு என்பது கன்னங்குறிச்சி… Read More »நாலீடு
சொல் பொருள் பிள்ளை அல்லது கணவன் சொல் பொருள் விளக்கம் நாயகன் = தலைவன்; நாயகியின் பெயர் நாச்சியார். குடும்பத் தலைவி. அவர் பிள்ளையை அல்லது கணவனை நாச்சியார் மகன் என்பது செட்டி நாட்டு… Read More »நாச்சியார் மகன்