இறைபட்டறை
சொல் பொருள் கால்வாய் ஏரி ஆகியவற்றின் நீர் வாய்ப்பு இன்றிக் கேணி நீரால் பாய்ச்சப்படுவதைச் செங்கற்பட்டு வட்டாரத் தார் இறைபட்டறை என்கின்றனர் சொல் பொருள் விளக்கம் கால்வாய் ஏரி ஆகியவற்றின் நீர் வாய்ப்பு இன்றிக்… Read More »இறைபட்டறை
வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.
சொல் பொருள் கால்வாய் ஏரி ஆகியவற்றின் நீர் வாய்ப்பு இன்றிக் கேணி நீரால் பாய்ச்சப்படுவதைச் செங்கற்பட்டு வட்டாரத் தார் இறைபட்டறை என்கின்றனர் சொல் பொருள் விளக்கம் கால்வாய் ஏரி ஆகியவற்றின் நீர் வாய்ப்பு இன்றிக்… Read More »இறைபட்டறை
சொல் பொருள் மழைத்துளி வீட்டுள் வருவதை ‘இறைசல்’ என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் மழைத்துளி வீட்டுள் வருவதை ‘இறைசல்’ என்பது தென்னக வழக்கு. இறைவாரம் என்பது தாழ்வாரம் ஆகும். அது மழை… Read More »இறைசல்
சொல் பொருள் பல்லின் ஒரு பெயர் ‘எயிறு’ என்பது. அதன் அடிப்பகுதியாகிய ஈறும் எயிறு என வழங்கப்படும் ஈறு, இறுங்கு என்பது கருஞ்சோளத்தின் பெயராதல் பொது வழக்கு சொல் பொருள் விளக்கம் பல்லின் ஒரு… Read More »இறுங்கு
சொல் பொருள் இறக்கான் – எலிவளை – மேட்டிற்கு அல்லது நிலத்திற்கு அடியாக இறங்கலான இடத்தில் இருப்பதால் எலிவளைக்கு இறக்கான் என்னும் பெயரை வழங்குதல் கருங்கல் வட்டாரத்தில் உள்ளது சொல் பொருள் விளக்கம் எலிவளைகள்… Read More »இறக்கான்
சொல் பொருள் இறக்கம் – செரிப்பு இறக்கமாக அமைந்த சரிவு இறக்கம் எனப்படும். உண்ட உணவு எரித்துப் போதலால் செரிப்பு இறக்கம் எனப்படுதல் நட்டாலை வழக்காகும். குடலில் இருந்து இறங்குதல் பொருளது அது சொல்… Read More »இறக்கம்
சொல் பொருள் இளங்கொடி – கன்றீன்ற மாட்டின் நச்சுக் கொடி இளமையான கொடி என்னும் பொருளில் பொது வழக்குச் சொல்லாகும். இது கன்றீன்ற மாட்டின் நச்சுக் கொடியை இளங்கொடி என்பது வட்டார வழக்குச் சொல்லாகும்… Read More »இளங்கொடி
சொல் பொருள் இளங்குடி – இரண்டாம் தாரம் இளங்குடியை இரண்டாம் தாரம் என்பது பொது வழக்கு, உரிய பொழுதுகளில் அல்லாமல் ஊடு ஊடு உண்ணல் பருகல் என்பவற்றை இளங்குடி என்பது குமரி மாவட்ட வழக்கு… Read More »இளங்குடி
சொல் பொருள் ஊசி இழை = நூலிழை சொல் பொருள் விளக்கம் இழை = நூலிழை. நூலிழையைத் தன் காதில் வாங்கித் தையற்பணிக்கு உதவும் ஊசியை இழைவாங்கி என்பது காரியாபட்டி வட்டார வழக்கு. இழை… Read More »இழைவாங்கி
சொல் பொருள் இனிப்புச் சேவை, இழுமிச் சேவு என வழங்குவது நெல்லைப் பகுதி வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இழுமென் மொழியால் விழுமியது பயிலல் என்பது தொல்காப்பியம். இழும் என்பதற்கு இனிமை என்பது பொருள்.… Read More »இழுமிச் சேவு
சொல் பொருள் ஈ என்றும் பொருளில் இலையான் என்பது யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் இலை வைத்திருப்பவனையோ, இல்லாதவனையோ குறியாமல் ஈ என்றும் பொருளில் இலையான் என்பது யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றது. ஈ பெரிதும்… Read More »இலையான்