வில்லியாதன்
சொல் பொருள் (பெ) சங்ககால மன்னர்களின் ஒருவன், சொல் பொருள் விளக்கம் இவனது முழுப்பெயர் ஓய்மான் வில்லியாதன். இவன் சங்ககால வள்ளல்களில் ஒருவன்.புறத்திணை நன்னாகனார் என்னும் புலவர் புறநானூறு 379-ஆம் பாடலில் இவனது வள்ளண்மையைப் போற்றிப்பாடியுள்ளார்.… Read More »வில்லியாதன்