அரண்
சொல் பொருள் அரணாவது, மலையும் காடும் நீரும் அல்லாத அகநாட்டுள் செய்த அருமதில். சொல் பொருள் விளக்கம் அரணாவது, மலையும் காடும் நீரும் அல்லாத அகநாட்டுள் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத்… Read More »அரண்
சொல் பொருள் அரணாவது, மலையும் காடும் நீரும் அல்லாத அகநாட்டுள் செய்த அருமதில். சொல் பொருள் விளக்கம் அரணாவது, மலையும் காடும் நீரும் அல்லாத அகநாட்டுள் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத்… Read More »அரண்
சொல் பொருள் அரசியல் வினைகளைச் சூழ்ந்து அமைப்பவன். சொல் பொருள் விளக்கம் அமைச்சன் : அமை – அமைச்சு – அமைச்சன் = அரசியல் வினைகளைச் சூழ்ந்து அமைப்பவன். அமை+சு=அமைச்சு. ஒ.நோ: விழை –… Read More »அமைச்சன்
அமிழ்து என்பது நீர், கழிபெருஞ் சுவை, சோறு 1. சொல் பொருள் (1) அமிழ்து என்றது நீர் (2) அமிழ்து என்றார் கழிபெருஞ் சுவை (3) அவிழ் – அவிழ்து – அமுது =… Read More »அமிழ்து
அமிழ்தம் என்பது பிணியை அகற்றுவது 1. சொல் பொருள் அவிழ்தம், அமிழ்தம் என்று ஆயது. நோய் என்பது பிணி; பிணியாவது கட்டு; அக்கட்டை அகற்றுவது அதாவது அவிழ்ப்பது அவிழ்தம் எனப்பட்டது. அதாவது மருந்து. பார்க்க… Read More »அமிழ்தம்
சொல் பொருள் அமரினால் தேவர் உலகை அடைந்தவன் சொல் பொருள் விளக்கம் அமரினால் தேவர் உலகை அடைந்தவன். (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 347)
சொல் பொருள் தாய் மாமன் மனைவி அம்மாயி சொல் பொருள் விளக்கம் அம்மை (தாய்)யின் உடன் பிறந்தவன் அம்மான் எனப்படுதல் வழக்கம். அம்மான் என்பதற்கு ஏற்ற பெண்பாற்சொல் வழக்கில் இல்லை. ஆயின் மலையாளத்தில் இச்… Read More »அம்மாயி
சொல் பொருள் நீர்த்திரை போல வரவரச் சுருங்கி வருதலின் அம்போதரங்கம் சொல் பொருள் விளக்கம் அம்போதரங்கம் : நீர்த்திரை போல வரவரச் சுருங்கி வருதலின் அம்போதரங்கம். (தொல். பொருள். 452 பேரா.)
சொல் பொருள் அம்பலம் – பலரும் கூத்துக் காணும் இடம் சொல் பொருள் விளக்கம் அம்பலம் : அம்பலம் – பலரும் கூத்துக் காணும் இடம்; அரங்கம் – நாடகம் ஆடும் இடம். (சீவக.… Read More »அம்பலம்
சொல் பொருள் அழகிய குளிர்ந்த அருளுடையவர் சொல் பொருள் விளக்கம் அந்தணன் : அந்தணன் என்பதை அந்தம் + அணன் என்று பிரித்து மறை முடிபுகளைப் பொருத்துகின்றவர் என்று பொருளுரைப்பர் வடமொழியாளர். அம்+தன்மை+அன் என்று… Read More »அந்தணன்
சொல் பொருள் அந்தகன் – கூற்றுவன் அழிப்போன் சொல் பொருள் விளக்கம் அந்தகன் – கூற்றுவன். அந்தத்தைச் செய்பவன் என்பது பொருள். (கல்லாடம். 27. பெருமழை.) ஆங்கிலம் Destroyer. God of Death.