நன்னன்
சொல் பொருள் (பெ) வேளிர்குடியைச் சேர்ந்த பல மன்னர்கள், சொல் பொருள் விளக்கம் வேளிர்குடியைச் சேர்ந்த பல மன்னர்கள், சங்ககாலத்தில் நன்னன் என்னும் பெயருடன் பல மன்னர்கள் ஆங்காங்கே ஆண்டுவந்தனர். அவர்கள் வேளிர் குடியைச் சேர்ந்தவர்கள். மேற்குத்… Read More »நன்னன்