புளித்துச் சளித்து
சொல் பொருள் புளிப்பு – காடியாகிப் போதல்சளிப்பு – காடியும் முதிர்ந்து சுவையழிந்து போதல். சொல் பொருள் விளக்கம் சோற்று நீர் புளிப்புடையதாக இருக்கும். அது நீர் உணவாகப் பயன்படும். ‘நீற்றுத் தண்ணீர்’ எனவும்… Read More »புளித்துச் சளித்து