Skip to content

சொல் பொருள் விளக்கம்

நாதர்

சொல் பொருள் (பெ) தலைவர்கள், சொல் பொருள் விளக்கம் தலைவர்கள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் chiefs தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆதிரை முதல்வனின் கிளந்த நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும் – பரி 8/6,7 திருவாதிரை… Read More »நாதர்

நாணு

சொல் பொருள் 1. (வி) 1. நாணமடை, கூச்ச உணர்வுகொள், 2. வெட்கப்படு, மனம்குன்று, 3. அஞ்சு, ஒடுங்கு, 2. (பெ) நாணம், பார்க்க : நாண் சொல் பொருள் விளக்கம் நாணமடை, கூச்ச… Read More »நாணு

நாண்

சொல் பொருள் (பெ) 1. நாணம், மளிர்க்குரிய கூச்சம், 2. மான உணர்வு, 3. வெட்கம் உணர்வு, 4. வில்லை வளைத்துக் கட்டியிருக்கும் கயிறு, 5. தூண்டிலில் கட்டிய கயிறு,  6. நூல் சொல் பொருள்… Read More »நாண்

நாடல்

சொல் பொருள் (பெ) நாடுதல், விரும்பிவருதல், நாடல் – நெருங்குதல் சொல் பொருள் விளக்கம் நாடல், விரும்புதல் பொருளது. அவ்விருப்பம் நெருக்கத்தை உண்டாக்குதல் கண்கூடு. விருப்பம் உடையவர்களை அடிக்கடி பார்த்தலும், அவர்கள் இருக்குமிடம் செல்லலும்,… Read More »நாடல்

நாட்பு

சொல் பொருள் (பெ) போர், போர்க்களம், போர்க்களப்பூசல், பார்க்க : ஞாட்பு சொல் பொருள் விளக்கம் போர், போர்க்களம், போர்க்களப்பூசல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின் – பதி 45/5… Read More »நாட்பு

நாட்படு

சொல் பொருள் (வி) பழமையாகு, நீண்டகாலமாக இரு, சொல் பொருள் விளக்கம் பழமையாகு, நீண்டகாலமாக இரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் become old, be long-standing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் –… Read More »நாட்படு

நாட்டு

சொல் பொருள் (வி) 1. நிறுவு, நிலைநிறுத்து, 2. ஊன்று, நடு, விளக்கேற்று, 3. ஏற்படுத்து, உண்டாக்கு சொல் பொருள் விளக்கம் நிறுவு, நிலைநிறுத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் establish, institute, set up, instal,… Read More »நாட்டு

நாட்டம்

சொல் பொருள் (பெ) 1. சோதிடம், 2. கண், பார்வை, 3. ஆராய்ச்சி,  4. நாடுதல், விருப்பம்.நோக்கம், சொல் பொருள் விளக்கம் சோதிடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  astrology, eye, sight, examination, investigation, desire, intension,… Read More »நாட்டம்

நாஞ்சிலோன்

சொல் பொருள் (பெ) பார்க்க : நாஞ்சிலான் சொல் பொருள் விளக்கம் பார்க்க : நாஞ்சிலான் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும் – பரி 13/34 பகைவரின் மார்பை… Read More »நாஞ்சிலோன்