Skip to content

சொல் பொருள் விளக்கம்

வேங்கடம்

சொல் பொருள் திருப்பதிமலை சொல் பொருள் விளக்கம் பண்டைத் தமிழகத்தின் வடவெல்லையான இன்றைய திருப்பதிமலை. இந்த வேங்கட மலையில் யானைகள் மிகுதியாக இருந்தன என அறிகிறோம். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் The Tirupati Hills which… Read More »வேங்கடம்

கைவள்

சொல் பொருள் வள்ளல்தன்மையுடைய சொல் பொருள் விளக்கம் வள்ளல்தன்மையுடைய மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் having munificence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கைவள் ஈகை பண்ணன் சிறுகுடி – புறம் 70/13 வள்ளண்மையுடன் கொடுத்தலையுடைய பண்ணன் என்பானின் சிறுகுடி… Read More »கைவள்

கைவல்

சொல் பொருள் தொழில்திறம் மிக்க சொல் பொருள் விளக்கம் தொழில்திறம் மிக்க மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் efficient in handiworks தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த செம் கேழ் வட்டம் –… Read More »கைவல்

கைவண்மை

சொல் பொருள் வள்ளல்தன்மை, வள்ளண்மை சொல் பொருள் விளக்கம் வள்ளல்தன்மை, வள்ளண்மை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் munificence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வளனும் ஆண்மையும் கைவண்மையும் மாந்தர் அளவு இறந்தன – பதி 73/15,16 செல்வமும், வீரமும்,… Read More »கைவண்மை

கைவண்

சொல் பொருள் வள்ளல்தன்மையுடைய, சொல் பொருள் விளக்கம் வள்ளல்தன்மையுடைய, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் having munificence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இழை அணி நெடும் தேர் கைவண் செழியன் – அகம் 47/15 அணிகலன்கள் பூண்ட நீண்ட தேரினையும்… Read More »கைவண்

கையுறை

சொல் பொருள் காணிக்கைப் பொருள், அன்பளிப்பு, நன்கொடை சொல் பொருள் விளக்கம் காணிக்கைப் பொருள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் present தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கள்ளும் கண்ணியும் கையுறை ஆக நிலைக்கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய் நிலைத்துறை… Read More »கையுறை

கையிடு

சொல் பொருள் கையால் குறிசெய் சொல் பொருள் விளக்கம் கையால் குறிசெய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் show a hand signal தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முள் புற முது கனி பெற்ற கடுவன் துய்… Read More »கையிடு

கையிக

சொல் பொருள் கட்டுப்பாட்டை மீறு, சொல் பொருள் விளக்கம் கட்டுப்பாட்டை மீறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் beyond control தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை வைகு புனல் அயர்ந்தனை… Read More »கையிக

கையாறு

சொல் பொருள் செயலற்ற நிலை, சொல் பொருள் விளக்கம் செயலற்ற நிலை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் feeing helpless தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால் கையாறு கடைக்கூட்ட கலக்கு_உறூஉம் பொழுது-மன்… Read More »கையாறு

கையறு

சொல் பொருள் செயலற்றுப்போ சொல் பொருள் விளக்கம் செயலற்றுப்போ மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் remain helpless தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாரி மாய்ந்து என கலங்கி கையற்று நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சி –… Read More »கையறு