Skip to content

சொல் பொருள் விளக்கம்

கோய்

சொல் பொருள் கள் முகக்கும் பாத்திரம் சொல் பொருள் விளக்கம் கள் முகக்கும் பாத்திரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Vessel for taking out toddy தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன் மரம் குழீஇய நனை… Read More »கோய்

கோபம்

கோபம்

கோபம் என்றால் செந்நிறப்பூச்சி 1. சொல் பொருள் (பெ) இந்திரகோபம் என்னும் செந்நிறப்பூச்சி, வெல்வெட் பூச்சி, கடுமையான உணர்ச்சி 2. சொல் பொருள் விளக்கம் செந்நிறப்பூச்சி, பார்க்க: மூதாய் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் Anger,… Read More »கோபம்

கோப்பெருஞ்சோழன்

சொல் பொருள் ஒரு சோழ மன்னன் சொல் பொருள் விளக்கம் கோப்பெருஞ்சோழன் உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னன். இம்மன்னன் தாமே ஒருபுலவராய் இருந்ததோடு, பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய… Read More »கோப்பெருஞ்சோழன்

கோப்பு

சொல் பொருள் கோக்கப்பட்டது கோக்கப்பட்டது கோப்பு. பலவகைப் பொருள்களை – மணிகளை – மலர்களை – இதழ்களை ஓர் ஒழுங்குற வைப்பது கோப்பு எனப்படும் கோப்பு, விளக்கமாகக் கட்டுக்கோப்பு என்பதுமாம். கோப்பன் = பொலிவானவன்.… Read More »கோப்பு

கோதைமார்பன்

சொல் பொருள் ஒரு சேர மன்னன் சொல் பொருள் விளக்கம் சேரமான் கோக்கோதை மார்பன் என்பவன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். பொய்கையார்என்னும் சங்ககாலப் புலவர் இவனைப் பாடியுள்ளார் (புறம் 48,49) இவனது ஊர்… Read More »கோதைமார்பன்

கோதை

சொல் பொருள் பூச்சரம், மாலை, கொண்டை மாலை சேர மன்னர்களின் பட்டப்பெயர் சொல் பொருள் விளக்கம் பூச்சரம், மாலை, சேர மன்னர்களின் பட்டப்பெயர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் garland of flowers A title of… Read More »கோதை

கோது

சொல் பொருள் சக்கை சொல் பொருள் விளக்கம் சக்கை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் refuse, residuum தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல் – அகம் 257/16 களிறுகள் சுவைத்துவிட்டுப்போட்டுவிட்ட சக்கையாகிய சுள்ளிகள் குறிப்பு… Read More »கோது

கோத்தை

சொல் பொருள் குற்றம், பழுது,  சொல் பொருள் விளக்கம் குற்றம், பழுது,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Defect, blemish, flaw தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் வார்த்தை உண்டாகும் அளவு –… Read More »கோத்தை

கோணம்

சொல் பொருள் தோட்டி சொல் பொருள் விளக்கம் தோட்டி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் elephant hook தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோணம் தின்ற வடு ஆழ் முகத்த – மது 592 தோட்டி வெட்டின வடு அழுந்தின… Read More »கோணம்

கோடை

சொல் பொருள் வேனிற்காலம், கோடைக்காலத்து மேலைக்காற்று, ஒரு மலை,  சொல் பொருள் விளக்கம் வேனிற்காலம், கோடைக்காலத்து மேலைக்காற்று, ஒரு மலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Summer season, West wind at the time of… Read More »கோடை