Skip to content

சொல் பொருள் விளக்கம்

பூச்சை

சொல் பொருள் பூசுதல் சொல் பொருள் விளக்கம் பூனையைப் பூசை என்பதும் பூச்சை என்பதும் வழக்கு, ஏன்? ஒன்றைத் தின்றதும் கால்களால் வாயைத் தடவுதல் பூனை வழக்கம். முகம் கழுவுதலை, முகம் பூசுதல் என்பது… Read More »பூச்சை

பூச்சி

சொல் பொருள் விருதுநகர் வட்டாரத்தார் இடியாப்பத்தைப் பூச்சி என்கின்றனர் பூச்சி – பாம்பு, அச்சுறுத்தல், கண்பொத்தல் சொல் பொருள் விளக்கம் பூச்சி என்பது நிழல்,வண்ணத்துப் பூச்சி, குடற் பூச்சி எனப் பல பொருள் குறித்தல்… Read More »பூச்சி

புறவடை

சொல் பொருள் பூப்பு சொல் பொருள் விளக்கம் பூப்பு அடைந்தவளை வீட்டுக்குப் புறத்தே சில நாள்கள் வைத்திருந்து பின்னர் விழா எடுத்து வீட்டுக்குள் வைத்தல் வழக்கம். இப் பூப்புக்கு வட்டாரம் தோறும் வழங்கப்படும் சொற்கள்… Read More »புறவடை

புளியந்தோடு

சொல் பொருள் நட்டுவாய்க்காலி சொல் பொருள் விளக்கம் நட்டுவாய்க்காலி என்பது நச்சுயிரி. அதனை விளவங்கோடு வட்டாரத்தார் புளியந்தோடு என்பது வியப்பு மிக்கது. புளியம் பூவொடு (உதிர்ந்து காய்ந்த பூ) ஒப்பிட்டுக் கண்ட உவமைக் காட்சியாகலாம்… Read More »புளியந்தோடு

புளிகுடித்திருத்தல்

சொல் பொருள் மகப்பேறு வாய்த்திருத்தலைக் குறிப்பதாக அறந்தாங்கி வட்டார வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் புளி குடித்திருத்தல் என்பது மகப்பேறு வாய்த்திருத்தலைக் குறிப்பதாக அறந்தாங்கி வட்டார வழக்கில் உள்ளது. புளி விருப்பு கருவாய்த்தார்க்கு… Read More »புளிகுடித்திருத்தல்

புள்ளி

சொல் பொருள் புள்ளின் தடம் புள்ளி எனப்பட்டது அடையாளம் நிறுத்தக்குறி தலைக்கட்டு எண்ணிக்கை சொல் பொருள் விளக்கம் புள்ளின் தடம் புள்ளி எனப்பட்டது. பின்னர் அடையாளம், நிறுத்தக்குறி என்பவற்றுக்கு ஆயது. புள்ளிகுத்துதல் புள்ளிக்கு இரண்டு… Read More »புள்ளி

புள்ளடி

சொல் பொருள் பறவையின் கால்பதிவு பதியச் செய்யும் முத்திரை பொறிக்கப்பட்ட அடையாளம் அரைப் புள்ளி அடையாளம் அன்னது(;) சொல் பொருள் விளக்கம் புள் அடி என்பது பறவையின் கால்பதிவு. அப் பதிவு போல் பதியச்… Read More »புள்ளடி

புரிமணை

சொல் பொருள் குடம் பானை ஆயவை வைப்பதற்கு வைக்கோல் புரி திரித்துச் சுருணையாகக் கட்டி வைப்பதைப் புரிமணை (பிரிமணை) என வழங்கினர் சொல் பொருள் விளக்கம் குடம் பானை ஆயவை வைப்பதற்கு வைக்கோல் புரி… Read More »புரிமணை

புதைப்பு

சொல் பொருள் ஒன்றை மூடுதல் – குறிப்பாக மண்போட்டு மூடுதல், புதையல், போர்வை சொல் பொருள் விளக்கம் ஒன்றை மூடுதல் – குறிப்பாக மண்போட்டு மூடுதல் – புதைப்பு எனப்படும். “பாடுபட்டுத் தேடிப் பணத்தைப்… Read More »புதைப்பு

புதைகடை

சொல் பொருள் புதை என்பது அகழ் பள்ளம். கடை= இடம். கடைகால், வாணம் கடை கால் தோண்டுதல் புதை கடை எனப்படுதல் திண்டுக்கல் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கடைகால், வாணம் என்பவை… Read More »புதைகடை