Skip to content

சொல் பொருள் விளக்கம்

புதிசை

சொல் பொருள் புதிதாக விளைந்து வந்த தவசத்தை சோறாக்குவது சொல் பொருள் விளக்கம் புதிதாக விளைந்து வந்த தவசத்தை சோறாக்குவது புதிசை எனப்படுதல், திருமங்கல வட்டார வழக்கு. இதனைப் ‘புதிரி’ என்பதும் வழக்கில் உண்டு.… Read More »புதிசை

புட்டி

சொல் பொருள் கணை வைக்கும் தோள் தூக்கி புட்டி என்பது இடுப்பைக் குறிப்பதும் பொது வழக்கே உட்காரும் நாற்காலி சொல் பொருள் விளக்கம் புட்டி, புட்டில் என்பவை கணை வைக்கும் தோள் தூக்கியைக் குறிப்பது… Read More »புட்டி

புட்டான்

சொல் பொருள் தும்பி என்றும் தட்டாரப் பறவை புள்ளி குத்திய சுங்கடிச் சீலை சொல் பொருள் விளக்கம் தும்பி என்றும் தட்டாரப் பறவை என்றும் கூறுவதைப் புட்டான் என்பது, மூக்குப் பீரி வட்டார வழக்காகும்.… Read More »புட்டான்

புங்கன்

சொல் பொருள் சொன்னது கேளாமலும், தன்னறிவு இல்லாமலும் செயல்படுவானைப் புங்கப்பயல் என்பது நெல்லை வழக்கு சொல் பொருள் விளக்கம் புன்கன் என்பது புங்கன் என வழங்குகின்றது. சொன்னது கேளாமலும், தன்னறிவு இல்லாமலும் செயல்படுவானைப் புங்கப்பயல்… Read More »புங்கன்

புகையறை

சொல் பொருள் புகைக் கரி அடைந்து கிடைப்பதே புகையடை புகை அடைவது புகையடை ஆகும் சொல் பொருள் விளக்கம் புகை அடைவது புகையடை ஆகும். அது, ஒட்டடை என்பது ஒட்டறை ஆனாற்போல மாறிப் பிழைபட… Read More »புகையறை

பீச்சுதல்

சொல் பொருள் வயிற்றுப் போக்கைப் பீச்சுதல் என்பது தென்னகப் பெருவழக்காகும் பன்னீர் தெளித்தல், நீரைப் பீச்சியடித்தல், மழை பொழிதல் இன்னவை எல்லாம் நீரிறைத்தல் வகைகள் சொல் பொருள் விளக்கம் பன்னீர் தெளித்தல், நீரைப் பீச்சியடித்தல்,… Read More »பீச்சுதல்

பிறை

சொல் பொருள் பிறை வடிவில் அமைக்கப்பட்டவை பிறை என வழங்கப்படும் பிறை வடிவில் செய்யப்பட்ட விளக்கு சொல் பொருள் விளக்கம் பிறை வடிவில் அமைக்கப்பட்டவை பிறை என வழங்கப்படும். சிறு நீர்ப்பிறை என்பது ஒன்று.… Read More »பிறை

பிறப்பு

சொல் பொருள் உடன் பிறப்பு சொல் பொருள் விளக்கம் இது பிறப்பினைக் கூறுவது பொது வழக்கு. ஆனால் உடன் பிறந்தவர்களை உடன் பிறப்பு என்பதுடன், பிறந்தான், பிறந்தாள், பிறப்பு எனல் நெல்லை, முகவை வழக்குகள்.… Read More »பிறப்பு

பில்லணை

சொல் பொருள் ஆழிவிரல் என்னும் மோதிர விரலில் அணியும் அணி சொல் பொருள் விளக்கம் ஆழிவிரல் என்னும் மோதிர விரலில் அணியும் அணியைப் பில்லணை என்பது நெல்லை வழக்கு. இது மகளிர் அணி வகைகளுள்… Read More »பில்லணை

பிரி கழறுதல்

சொல் பொருள் தாமாகப் பேசுதல், சிரித்தல், அழுதல் ஆயவை செய்வாரைப் பிரி கழன்றவர் என்பது நெல்லை வழக்கு பிரி என்பதே கிறுக்கு என்னும் பொருளில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் தாமாகப் பேசுதல், சிரித்தல்,… Read More »பிரி கழறுதல்