நெளிப்பான்
சொல் பொருள் ஆடல்=கூத்து, நட்டுவம். சொல் பொருள் விளக்கம் ஆடல் என்றால் உடல் கால், கை, விரல், கழுத்து, கண் என்பனவெல்லாம் நெளித்து ஆடப்படுவதாம். ஆதலால் திண்டுக்கல் வட்டார வழக்கில் நெளிப்பான் என்பது ஆடல்… Read More »நெளிப்பான்
சொல் பொருள் ஆடல்=கூத்து, நட்டுவம். சொல் பொருள் விளக்கம் ஆடல் என்றால் உடல் கால், கை, விரல், கழுத்து, கண் என்பனவெல்லாம் நெளித்து ஆடப்படுவதாம். ஆதலால் திண்டுக்கல் வட்டார வழக்கில் நெளிப்பான் என்பது ஆடல்… Read More »நெளிப்பான்
சொல் பொருள் நெல்லைச் சேர்த்து வைக்கும் குதிரை சொல் பொருள் விளக்கம் நெல்லைச் சேர்த்து வைக்கும் குதிரை, நெல்லுச் சேர் என்பது நாகர்கோயிலொடும் ஒன்றிய புத்தனேரி வழக்காகும். சேர்க்கத் தக்க இடம் சேர் ஆயது.… Read More »நெல்லுச் சேர்
சொல் பொருள் உடும்பு சொல் பொருள் விளக்கம் உடும்பு என்னும் ஊர் உயிரியை நெடுவாலி என்பது குமரி வட்டார வழக்கு. உடும்பின் வால் நீளமும் வலிமையும் கருதிய பெயர் அது. உடு என்பது வளைவு.… Read More »நெடுவாலி
சொல் பொருள் நீளம் சொல் பொருள் விளக்கம் நெடுப்பம் என்பது நீளம் என்னும் பொருளில் நெல்லை மாவட்ட வழக்காக உள்ளது. “நிலம் நெடுப்பமாக இருப்பதால் வாய்க்காலும் வரப்புமாகவே போய்விட்டது” என்பது வழக்கு. குறிப்பு: இது… Read More »நெடுப்பம்
சொல் பொருள் நாள்தோறும், தொடர்ந்து சொல் பொருள் விளக்கம் நெடுகல் என்பது தொடர்ந்து, நாள்தோறும் என்னும் பொருளில் நெல்லை, முகவை வட்டார வழக்காக உள்ளது. நெடுமை (நீளல்) வழிப்பட்டது அது. “நெடுகலும் இப்படியே செய்தால்… Read More »நெடுகல்
1. சொல் பொருள் இடியாப்பம் 2. சொல் பொருள் விளக்கம் கொங்கு நாட்டினர் இடியாப்பத்தை நூல் பிட்டு என்கின்றனர். இடியாப்ப மாவு பிழியப்படும் போது, நூல்போல் நிறமும் நீளலும் இருத்தலால் நூல் எனப்பட்டது. பிள்… Read More »நூல் பிட்டு
சொல் பொருள் கரிக்கோலை (பென்சிலை) பழனி வட்டாரத்தார் நூல் குச்சி என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் தாளில் எழுத உதவும் கரிக்கோலை (பென்சிலை) பழனி வட்டாரத்தார் நூல் குச்சி என வழங்குகின்றனர். நூல்… Read More »நூல் குச்சி
சொல் பொருள் புழுங்குதல் சொல் பொருள் விளக்கம் நீறு ஆகிப்போதல் (சாம்பல் ஆகிப்போதல்) நீறுதல் ஆகும். நீற்றப்பட்ட நீறு, திருநீறு. நீறுபூத்த நெருப்பு என்பது பழமொழி. நீறுதல் என்னும் இச்சொல் மனம் புழுங்குதல் என்னும்… Read More »நீறுதல்
சொல் பொருள் நீங்குதல் பானையை மூடியும் மூடாமலும் வைத்திருத்தலை நீம்பல் என்பது விருதுநகர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் பானையை மூடியும் மூடாமலும் வைத்திருத்தலை நீம்பல் என்பது விருதுநகர் வட்டார வழக்கு. நீக்குதல்,… Read More »நீம்பல்
சொல் பொருள் நோய் சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்ட வழக்கில் நீக்கம்பு என்பது நோய் என்னும் பொருளில் வழங்குகின்றது. அம்பு=நீர். அப்பு என்பதும் அது. நீர் தெளித்து நீக்கும் மந்திரிப்பு முறை கருதி… Read More »நீக்கம்பு