Skip to content

சொல் பொருள் விளக்கம்

கையால்

சொல் பொருள் வேலி, சுவர் என்னும் பொருளில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் கை என்பது ஒழுக்கம் என்னும் பொருளது. அது கட்டமை ஒழுக்கம் எனப்படும். அக்கட்டுதல் வழியாக நிலத்திற்கு அமைக்கப்படும். வேலியைக் கட்டார்ப்பு(கட்டாப்பு)… Read More »கையால்

கையமர்த்துதல்

சொல் பொருள் நிலக்கோட்டை வட்டாரத்தில் கையமர்த்துதல் என்பது வழியனுப்புதல் குறிக்கும் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் ‘கையசைத்தல்’ வழியனுப்புவார் வழக்கமாக உள்ளது. நிலக்கோட்டை வட்டாரத்தில் கையமர்த்துதல் என்பது வழியனுப்புதல் குறிக்கும் வட்டார… Read More »கையமர்த்துதல்

கை மடக்கு

சொல் பொருள் கையூட்டு சொல் பொருள் விளக்கம் கையூட்டு என்பது வெளிப்படு பொது வழக்கு. வாயில் ஊட்டுவது போல் கையில் ஊட்டுவது (இலஞ்சம்); இஞ்சக்கம் என்பது முகவை மாவட்ட வழக்கு). கோட்டாறு வட்டாரத்தில் கைமடக்கு… Read More »கை மடக்கு

கைபோடல்

சொல் பொருள் விலைபேசுதல் என்னும் பொருளில் வருவது கைபோடல் – தழுவுதல் சொல் பொருள் விளக்கம் மாடு ஆடு விற்று வாங்கும் தரகுத் தொழிலில் கை போடுங்கள்; கைபோட்டுப் பேசுங்கள் என்னும் வழக்கம் உண்டு.… Read More »கைபோடல்

கைப்பிடி

சொல் பொருள் மாடி மேல் கட்டும் காப்புச் சுவரைக் கைப்பிடிச் சுவர் என்பது பொது வழக்கு கைப்பிடி என்பது திருமணம் என்னும் பொருளில் செட்டி நாட்டு வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் மாடி… Read More »கைப்பிடி

கைப்பாணி

சொல் பொருள் கைப்பணி செய்வதற்கு உதவும் பூச்சுப் பலகையைக் கைப்பாணி என்பது கொற்றர் வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கைப்பணி செய்வதற்கு உதவும் பூச்சுப் பலகையைக் கைப்பாணி என்பது கொற்றர் வழக்காகும். மட்டப் பலகை… Read More »கைப்பாணி

கைத்துப்போதல்

சொல் பொருள் கைத்தல் பதன் கெட்டுப் போதல் என்னும் பொருளில் கோவை முகவை மதுரை எனப் பல மாவட்ட வழக்குகளில் உண்டு சொல் பொருள் விளக்கம் ஈயம் இல்லாக் கலத்தில் வைக்கப்பட்ட புளிப்புப் பொருள்… Read More »கைத்துப்போதல்

கேறுதல்

சொல் பொருள் கோழி முட்டை இடுவதற்குக் கத்துதல், கேறுதல் எனப்படும் சொல் பொருள் விளக்கம் கோழி முட்டை இடுவதற்குக் கத்துதல், கேறுதல் எனப்படும். இதுவும், பொது வழக்கே ஆகும். கூவுதல், கத்துதல் என்பது விலக்கிய… Read More »கேறுதல்

கேதம்

சொல் பொருள் கேதம் – இறப்பைக் குறிப்பது பொது வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் ஏதம் என்பது இடையூறு, இறப்பு என்னும் பொருள் தருவது இலக்கிய வழக்கு. ஏதம் என்பது ககர ஒற்றுப்… Read More »கேதம்

கெத்தை

சொல் பொருள் தலையணையாக வைக்கும் திண்டு மெத்தையைக் கெத்தை என்பது செட்டிநாட்டு வழக்கு கெத்துவிடாமல் பேசுதல் என்பது விட்டுத் தராமல், பெருமைகுறையாமல் பேசுவது அல்லது ஒட்டியும் ஒட்டாமலும் பேசுவது ஒட்டியும் ஒட்டாமல் மெத்தைமேல் கிடக்கும்… Read More »கெத்தை