Skip to content

சொல் பொருள் விளக்கம்

உருவால் அரிசி

சொல் பொருள் வெந்தயம் என்பது மசாலைக்கும், மருந்துக்கும் பயன்படும் கடைச் சரக்குப் பொருள். அதன் வடிவமைப்புக் கருதித் தக்கலை வட்டாரத்தார் அதனை உருவால் அரிசி என்பர் சொல் பொருள் விளக்கம் வெந்தயம் என்பது மசாலைக்கும்,… Read More »உருவால் அரிசி

உருவாரம்

சொல் பொருள் குயவர்கள் தாம் உருவாக்கும் பொம்மையை ‘உருவாரம்’ என்பது தொழில் வழிவழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் பொ(ய்)ம்மை மண்ணால் செய்வதுண்டு. அவர்கள் மண்ணீட்டாளர், குயவர், வேளார் (வேள் = மண்) என… Read More »உருவாரம்

உருமிப்பு

சொல் பொருள் உருமம் என்பது காற்று விசிறுதல் இல்லாமல் இறுக்கமாக வியர்வை உண்டாகும் நிலையைக் குறிப்பதாம் சொல் பொருள் விளக்கம் உருமம் என்பது காற்று விசிறுதல் இல்லாமல் இறுக்கமாக வியர்வை உண்டாகும் நிலையைக் குறிப்பதாம்.… Read More »உருமிப்பு

உருமால்

சொல் பொருள் தலையில் கட்டும் பட்டுப்பாகை உருமால் எனப்படும் சொல் பொருள் விளக்கம் தலையில் கட்டும் பட்டுப்பாகை உருமால் எனப்படும். பட்டுப் பளபளப்பும் வண்ணக் கரையும் பூவேலைப்பாடும் பிற குஞ்சங்களுடன் கூடியும் பிறரைக் கவர்வதாகவும்,… Read More »உருமால்

உருத்து

சொல் பொருள் அன்பு என்னும் பொருளில் உருத்து என்னும் சொல் தென்னக வழக்கில் உள்ளது சொல் பொருள் விளக்கம் அன்பு என்னும் பொருளில் உருத்து என்னும் சொல் தென்னக வழக்கில் உள்ளது. “என்மேல் அவன்… Read More »உருத்து

உரிஞ்சல்

சொல் பொருள் புதர்க்காட்டை உரிஞ்சல் என வழங்குதல் காரைக்குடி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் உராய்தல் என்பது உரிஞ்சுதல் எனப்படும். மதிலை நெருங்கி உரிஞ்சுதலால் கதிரோன் சிவப்புற்றான் என்பது மனோன்மணீய உயர்வு நவிற்சி.… Read More »உரிஞ்சல்

உரவி

சொல் பொருள் உரம் என்பது வலிமை: உரவி என்பது வலிமை யுடையது சொல் பொருள் விளக்கம் உரம் என்பது வலிமை: உரவி என்பது வலிமை யுடையது. இடைவெளி மிகப்படப் பாய்ந்து செல்லும் பாய்ச்சையை (பாச்சையை)… Read More »உரவி

உரட்டான்கை

சொல் பொருள் உரம் = வலிமை; உரம் இல்லாதது, உரட்டான் சொல் பொருள் விளக்கம் உரம் = வலிமை; உரம் இல்லாதது, உரட்டான்; வலக்கையினும் இடக்கை வலிமையைப் பழகாமையால் வலிமை குறைந்ததாக உள்ளது அல்லது… Read More »உரட்டான்கை

உரக்குண்டு

சொல் பொருள் குண்டு என்பது உருண்டை என்னும் பொருளை அன்றி ஆழம் என்னும் பொருள் தருவது. பள்ளமாக அமைந்த வயல் வளமுடைய ஊர், குண்டு எனவும் வழங்கும் சொல் பொருள் விளக்கம் குண்டு என்பது… Read More »உரக்குண்டு

உயிர்க்காரர்

சொல் பொருள் உயிர்போன்ற நட்பினரை உயிர்க்காரர் என்பது குமரிமாவட்ட அகத்தீசுவர வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் உயிர்போன்ற நட்பினரை உயிர்க்காரர் என்பது குமரிமாவட்ட அகத்தீசுவர வட்டார வழக்காகும். உயிர் பகுத்தன்ன (உயிரைப் பகுத்து… Read More »உயிர்க்காரர்