Skip to content

சொல் பொருள் விளக்கம்

புட்டகம்

சொல் பொருள் (பெ) புடைவை, சொல் பொருள் விளக்கம் புடைவை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் saree. cloth தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புட்டகம் பொருந்துவ புனைகுவோரும் – பரி 12/17 புடவைகளில் தமக்குப் பொருத்தமானவற்றை உடுத்திக்கொள்வோரும் குறிப்பு… Read More »புட்டகம்

புங்கவம்

சொல் பொருள் (பெ) காளை, சொல் பொருள் விளக்கம் காளை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bull தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புள் மிசை கொடியோனும் புங்கவம் ஊர்வோனும் – பரி 8/2 மேலே கருடப்பறவை வரையப்பெற்ற கொடியினையும் உடைய… Read More »புங்கவம்

புகார்

சொல் பொருள் (பெ) ஆற்றுமுகம், காவிரியின் ஆற்றுமுகப் பட்டினமான பூம்புகார், சொல் பொருள் விளக்கம் ஆற்றுமுகம், காவிரியின் ஆற்றுமுகப் பட்டினமான பூம்புகார், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Mouth of a river, The town of… Read More »புகார்

புகா

சொல் பொருள் (பெ) உணவு சொல் பொருள் விளக்கம் உணவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் food தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மரல் புகா அருந்திய மா எருத்து இரலை – குறு 232/3 மரல்கொடியை உணவாக அருந்திய பெரிய… Read More »புகா

புகற்சி

சொல் பொருள் (பெ) விருப்பம், ஆர்வம் சொல் பொருள் விளக்கம் விருப்பம், ஆர்வம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் desire, fervour தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குற குறு_மாக்கள் புகற்சியின் எறிந்த தொண்டக_சிறுபறை பாணி – நற் 104/4,5 குறவர்களின்… Read More »புகற்சி

புகழது

சொல் பொருள் (வி.மு) புகழினைக் கொண்டது, சொல் பொருள் விளக்கம் புகழினைக் கொண்டது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் has fame தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே பெரும் கலி ஞாலத்து தொன்று… Read More »புகழது

புகழ்மை

சொல் பொருள் (பெ) புகழுடைமை சொல் பொருள் விளக்கம் புகழுடைமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Praise-worthiness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை இகழ் மலர் கண்ணளா துறப்பாயால்… Read More »புகழ்மை

புகவு

சொல் பொருள் (பெ) உணவு, சொல் பொருள் விளக்கம் உணவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் food தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வால் நிண புகவின் கானவர் தங்கை – அகம் 132/5 வெள்ளிய நிணத்துடன் கூடிய உணவினையுடைய வேடவர்களின்… Read More »புகவு

புகல்வு

சொல் பொருள் (பெ) 1. மனச்செருக்கு, 2. விருப்பம்,  சொல் பொருள் விளக்கம் 1. மனச்செருக்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் pride, arrogance, desire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து ஆ… Read More »புகல்வு

புகல்வி

சொல் பொருள் (பெ) விலங்கின் ஆண் சொல் பொருள் விளக்கம் விலங்கின் ஆண் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் male of an animal தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும் – குறி 253… Read More »புகல்வி