சொல் பொருள்
பர, விரிவடை, நிறை
சொல் பொருள் விளக்கம்
பர, விரிவடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be full
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மருதம் நளி மணல் ஞெமர்ந்த நனி மலர் பெரு வழி – பரி 8/94,95 மருத நிலங்களினூடே செறிந்த மணல் பரந்திருக்கும் மிகுந்த மலர்களைக் கொண்டிருக்கும் பெருவழியில் இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமர பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி – பரி 10/126,127 இல்லாத புலவர்கள் ஏந்திநின்ற கைகள் நிரம்பும்படி தங்கத்தைச் சொரிகின்ற பாண்டிய மன்னனைப் போலவே, வையைஆறு நீரை நாடெங்கும் இறைத்துப் பரப்பி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்