Skip to content

சொல் பொருள்

(பெ.அ) 1. அகலமான, விரிந்த, பெரிய, 2. வளைந்த

சொல் பொருள் விளக்கம்

1. அகலமான, விரிந்த, பெரிய

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

large, broad, bent, curved

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை – முல் 2

வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்

தட மருப்பு எருமை தாமரை முனையின் – அகம் 91/15

வளைந்த கொம்பையுடைய எருமை தாமரையை வெறுக்குமாயின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *