Skip to content

சொல் பொருள்

(வி) அகன்றுசெல், நீங்கு

சொல் பொருள் விளக்கம்

அகன்றுசெல், நீங்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

go away, depart

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மணக்கும்_கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர்
தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/13,14

ஒன்றாகக் கூடியிருக்கும்போது மலர் போன்ற மலர்ச்சியுள்ளதாய் இருந்துவிட்டு, சிறிதளவு நீர்
விலகியிருக்கும்போது கலங்கி அழுவதை நிறுத்தாத கண்கள் என்றும் இருக்கின்றனவே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *