சொல் பொருள்
நிலையையும் கதவையும் இணைக்கும் வளைகம்பித் தாழ்ப்பாளைத் தவளைக் குரங்கு என்பர்.
சொல் பொருள் விளக்கம்
நிலையையும் கதவையும் இணைக்கும் வளைகம்பித் தாழ்ப்பாளைத் தவளைக் குரங்கு என்பர். வளை கம்பியைப் பெறும் வளைவு கொண்டி எனப்படும். ஒன்றைத் தன்னிடம் கொள்வது கொண்டி எனப்பட்டது. கொள்ளையடிப்பது கொண்டி எனப்படுதல் பண்டை வழக்கு. முகவை, நெல்லை வட்டார வழக்கில் தவளைக் குரங்கும் கொண்டியும் உள.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்