சொல் பொருள்
(பெ) தாமணிக்கயிறு,
சொல் பொருள் விளக்கம்
தாமணிக்கயிறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Rope to tie cattle, tether
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின் உறு துயர் அலமரல் நோக்கி – முல் 12,13 சிறிய தாம்புக்கயிற்றால் (காலில்)கட்டப்பட்ட பச்சிளம் கன் றின் மிக்க துயரால் மனம் கலங்கிநின்ற நிலையைப் பார்த்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்