சொல் பொருள்
ஒரு பெண் பூப்படைதலைத் ‘திரட்டி’ என்பது பார்ப்பனர் வழக்கு.
சொல் பொருள் விளக்கம்
ஒரு பெண் பூப்படைதலைத் ‘திரட்டி’ என்பது பார்ப்பனர் வழக்கு. திரளுதல் என்பது பருவமாதல் ஆகும். திரட்டி விழா பூப்பு நீராட்டு விழா. வட்டாரம் தோறும் இனம் தோறும் இதற்கு வழங்கும் சொற்கள் மிகப்பலவாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்