சொல் பொருள்
(பெ) தொண்டைநாட்டு மன்னன், இளந்திரையன்
சொல் பொருள் விளக்கம்
தொண்டைநாட்டு மன்னன், இளந்திரையன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
An ancient chief of Toṇṭaināṭu
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின் – பெரும் 37 பல வேற்படையினையும் உடைய தொண்டைமான் இளந்திரையனிடம் செல்ல எண்ணுவீராயின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்