சொல் பொருள்
(பெ) 1. கடவுளர், 2. முனிவர்,
சொல் பொருள் விளக்கம்
கடவுளர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
deities, hermits
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து நால் எண் தேவரும் நயந்து நின் பாடுவோர் – பரி 3/27,28 இந்த ஞாலத்தில் வாழ்கின்ற முனிவர்களும், வானுலகின் நால்வகை எண்ணிக்கையான மொத்தம் முப்பத்திமூன்று தேவர்களும் விரும்பி உன்னைப் பாடுவார்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்