சொல் பொருள்
தொல்லை என்னும் பொருளது.
சொல் பொருள் விளக்கம்
‘உன்னோட தொரட்டுத்தான் எப்போதும்’ என்பதில் தொரட்டு தொல்லை என்னும் பொருளது. இது நெல்லை வழக்கு. மூக்கடைப்பு ‘தொரட்டு’ எனப்படும். மூக்கடைப்புப் போன்ற தொல்லை என உவமை வழக்கு ஆகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்