Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் பெயர் கண்டீரக்கோ பெருநள்ளி, 2. நண்டு

சொல் பொருள் விளக்கம்

கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் பெயர் கண்டீரக்கோ பெருநள்ளி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

crab

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின் – குறு 210/1,2

திண்ணிய தேரையுடைய நள்ளியின் புஞ்செய்க்காட்டிலுள்ள இடையர்களின்
கூட்டமான பசுக்கள் கொடுத்த நெய்யோடு

இவனைப்பற்றிய பிற குறிப்புகள்:

நளி மலை நாடன் நள்ளியும் – சிறு 107

வல் வில் இளையர் பெருமகன் நள்ளி – அகம் 152/15,16

கழல் தொடி தட கை கலி_மான் நள்ளி – அகம் 238/14,15

கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி – புறம் 148/1

நளி மலை நாடன் நள்ளி அவன் – புறம் 150/28

நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை – பரி 10/85

சங்கு, நண்டு, நடக்கின்ற இறால், வலிய வாளைமீன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *