சொல் பொருள்
(பெ) நாலை கிழவன் நாகன்,
சொல் பொருள் விளக்கம்
நாலை கிழவன் நாகன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a philanthropist of nalur in Sangam era, belonging to
Pandiyan kingdom
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன் படை வேண்டுவழி வாள் உதவியும் வினை வேண்டுவழி அறிவு உதவியும் ————————————————– தோலா நல் இசை நாலை கிழவன் ————————————— ———— திருந்து வேல் நாகன் கூறினர் பலரே – புறம் 179/5-12 திருமகள் விரும்பிய நுண்ணிய தொழில்பொருந்திய ஆபரணத்தையுடைய பாண்டியன் மறவன் படை வேண்டியவிடத்து வாட்போரை உதவியும் கருமச்சூழ்ச்சி வேண்டியவிடத்து அமைச்சியலோடு நின்று உதவியும் —————————————————————— தோற்காத நல்ல புகழையுடய நாலை கிழவன் ———————————————————- திருந்திய வேலையுடைய நாகனைப் பலரும் சொன்னார்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்