சொல் பொருள்
ஒரு கிழங்கு
சொல் பொருள் விளக்கம்
ஒரு கிழங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a root vegetable, Fiji yam, Dioscorea pentaphylla
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காஅய் கொண்ட நுகம் மருள் நூறை – மலை 515 தோளில் சுமந்துவந்த, நுகத்தடியோ என நினைக்கத்தோன்றும் நூறைக்கிழங்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்